December 27, 2025
  • December 27, 2025
Breaking News

Tag Archives

சிறை திரைப்பட விமர்சனம்

by on December 23, 2025 0

இதுவரை எத்தனையோ காவல் துறை சம்பந்தப்பட்ட படங்கள் வந்திருக்கின்றன. அதில் பெரும்பாலான படங்களில் நாயகனாக நடித்தவர்கள் சப் இன்ஸ்பெக்டராகவோ,  அசிஸ்டன்ட் கமிஷனராகவோ  வந்திருக்கிறார்கள். இதில் ஏட்டு என்று அழைக்கக் கூடிய ஹெட் கான்ஸ்டபிளாக நாயகன் வருவது புது விஷயம். அவரது பொறுப்பு எல்லை என்ன, ஒரு காவலர் பொதுமக்களின் வாழ்வில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியும் என்று சொல்லி இருக்கிறார் இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி. அதற்கு முக்கியக்காரணமாக இருப்பவர் கதையை எழுதி இருப்பதுடன், திரைக்கதையில் பங்காற்றி […]

Read More

சிறை படம் பார்த்தவர்கள் என்னைக் கூப்பிட்டு பாராட்டினார்கள்..! – வெற்றிமாறன்

by on December 23, 2025 0

“சிறை” திரைப்பட முன் வெளியீட்டு விழா ! செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “சிறை” வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு விழா , இன்று படக்குழுவினருடன் தமிழ்த்திரையுலகின் […]

Read More

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட சிறை பட ஃபர்ஸ்ட் லுக்

by on August 9, 2025 0

நடிகர் விக்ரம் பிரபு & LK அக்‌ஷய் குமார் நடிப்பில் “சிறை” (Sirai) பட ஃபர்ஸ்ட் லுக்கை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார் !! செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள “சிறை” படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் […]

Read More