June 23, 2026
  • June 23, 2026
Breaking News

Tag Archives

ரிவால்வர் ரீட்டா திரைப்பட விமர்சனம் (3.25/5)

by on December 1, 2025 0

தலைப்பைப் பார்த்ததும் கீர்த்தி சுரேஷ் கையில் ஒரு ரிவால்வரை எடுத்துக்கொண்டு கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுத் தள்ளுவார் என்றுதான் எதிர்பார்க்கிறோம்.  ஆனால் இது ஒரு டார்க் காமெடி வகையறா படம். எனவே கீர்த்தி சுரேஷ் ஒரு மிடில் கிளாஸ் பெண்ணாகத்தான் வருகிறார். அம்மா ராதிகா, அக்கா, தங்கை என்று நான்கு பெண்கள் மட்டுமே இருக்கும் குடும்பத்துக்குள் அழையா விருந்தாளியாக போதையில் உள்ளே நுழைந்த ரவுடி சூப்பர் சுப்பராயனின் தாக்குதலில் இருந்து தப்பிக்க எதிர் தாக்குதல் புரியும் போது […]

Read More

கதை சொன்னபோதே சிரித்து மகிழ்ந்த படம் ரிவால்வர் ரீட்டா..! – கீர்த்தி சுரேஷ்

by on November 26, 2025 0

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் “ரிவால்வர் ரீட்டா” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு ! Passion Studios சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் The Route நிறுவனத்தின் சார்பில் ஜகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்க, இயக்குநர் JK சந்துரு இயக்கத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில், நாயகியாக நடித்துள்ள “ரிவால்வர் ரீட்டா” திரைப்படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.  இப்பட வெளியீட்டை ஒட்டி, படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு, படக்குழுவினர் கலந்துகொள்ள, […]

Read More