April 4, 2026
  • April 4, 2026
Breaking News

Tag Archives

ரெட் லேபில் திரைப்பட விமர்சனம்

by on February 7, 2026 0

புதுமுக ஹீரோக்களுக்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பது குதிரைக் கொம்பான விஷயம். எனவே ஹீரோவாக விரும்புவார்கள் அவர்களே தயாரிப்பாளரானால்தான் உண்டு.  அந்த வகையில் தானே தயாரித்து இந்த படத்தின் ஹீரோ ஆகியிருக்கிறார் லெனின். புது முகத்துக்குரிய பட்ஜெட்டில் நேர்த்தியாகப் படத்தை தர முடிவெடுத்த அவர் இயக்குனர் கே.ஆர்.வினோத் திறமையில் தன் முயற்சியில் வெற்றி அடைந்தாரா என்று பார்க்கலாம்.  ஒரு கல்லூரிதான் கதைக்களம். அந்தக் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவரான லெனின், படித்த காலத்தில் அடிதடி வம்பு வழக்கு என்று போய் […]

Read More

படம் தொடங்கி ஆறாவது நாளே பெப்ஸியால் படப்பிடிப்பை நிறுத்தினேன்..! – ‘ரெட் லேபில்’ தயாரிப்பாளர் வேதனை!

by on February 3, 2026 0

*’ரெட் லேபில்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு !* இந்தப் படத்தை கே .ஆர். வினோத் இயக்கியுள்ளார். ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ளார்,இப்படத்தின் கதையை பொன்.பார்த்திபன் எழுதியுள்ளார்,சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார்.லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார். நாயகனாக லெனின், நாயகியாக அஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் நடித்துள்ளார். கெளரவ வேடத்தில் முனிஷ்காந்த் நடிக்க,இயக்குநர் அனுமோகன் தருண், கெவின், கார்மேகம் சசி,அனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர். […]

Read More

பாடகி சின்மயி மன்னிப்பு கேட்க வேண்டும்: ‘ரெட் லேபில்’ பட விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு!

by on December 7, 2025 0

‘ரெட் லேபில்’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா விழா ! இந்தப் படத்தை கே .ஆர். வினோத் இயக்கியுள்ளார். ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ளார். இப்படத்தின் கதையை பொன்.பார்த்திபன் எழுதியுள்ளார். சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார். நாயகனாக லெனின், நாயகியாக அஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் நடித்துள்ளார். கெளரவ வேடத்தில், முனிஷ்காந்த் நடிக்க,தருண், கெவின், கார்மேகம் சசி,அனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த […]

Read More