March 31, 2026
  • March 31, 2026
Breaking News

Tag Archives

எஸ்.வி.சேகர் பதிவு மன்னிக்க முடியாத குற்றம்-ரஜினி

by on April 23, 2018 0

உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக பெறுவதற்காக ரஜினிகாந்த் இன்றிரவு அமெரிக்கா செல்கிறார். முன்னதாக அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் சமீபத்தில் ட்விட்டரில் வெளியிட்ட கருத்து பற்றிய கேள்விக்கு, “ஐபிஎல் போராட்டத்தின்போது சீருடையில் இருக்கும் போலீஸ் காரர்களை தாக்கியது தவறு. காவலர்களும் சட்டம் கையில் இருக்கிறதென்று வரம்பு மீறக்கூடாது..!” என்றார். அவர் கட்சி தொடங்குவது குறித்து கேட்கப்பட்டபோது, “நான் கட்சி தொடங்குவது உறுதி. ஆனால், நான் இன்னும் உறுதியாகவில்லை..!” என்றார். பேராசிரியர் நிர்மலா தேவி மற்றும் எஸ்.வி.சேகரின் […]

Read More

முதல்ல செக்கப்… அப்புறம் பிக்கப்… ரஜினி திட்டம்..!

by on March 19, 2018 0

அரசியல் களமிறங்கும் ரஜினி இங்கே தனது மக்கள் மன்றத்துக்கான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்புகளை முடுக்கிவிட்டு தன் உள்ளத்தைத் தூய்மை செய்து கொள்வதற்காக இமயமலை சென்றிருக்கிறார். இந்தப் பயணத்தின் குறுக்கே அரசியல் பேசுவதில்லை என்று அவர் உறுதி கொண்டிருந்தாலும் அவரை யாரும் விடுவதாயில்லை. இந்த ஆன்மிகப் பயணம் முடிந்தபின் அவர் முழு உடல் தகுதி பரிசோதனைகளுக்காக சிங்கப்பூர் செல்வதாக இருக்கிறார் என்கிறது தகவல் வட்டாரம். ஏற்கனவே அவர் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துமனைக்குச் செல்ல […]

Read More