நாளை நமதே திரைப்பட விமர்சனம்
எம்ஜிஆர் நடித்து ‘ நாளை நமதே’ என்றொரு படம் வந்தது. ஆனால் கற்பனைக் கதையான அதற்கு வைக்கப்பட்ட தலைப்பை விட இந்தத் தலைப்பு மிகச் சரியாக இந்த கதையில் பொருந்தி இருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சின்னஞ்சிறு கிராமம்தான் கதையின் களம். ஒரு கட்டத்தில் உள்ளாட்சி தேர்தலின் போது அது ரிசர்வ் தொகுதியாக அறிவிக்கப்பட்டதில் ஒரு கொலை விழுந்து கலவரம் வெடிக்க… மீண்டும் அது பொதுத் தொகுதியாக அறிவிக்கப் படுகிறது. அதன் விளைவாக ஒரு குறிப்பிட்ட ஆதிக்க […]
Read More