October 19, 2025
  • October 19, 2025
Breaking News

Tag Archives

சீதா ராமம் திரைப்பட விமர்சனம்

by on August 8, 2022 0

படத்தின் தலைப்பைப் பார்த்தால் ஏதோ இந்து மதப்பற்றுள்ளவர் இயக்கிய படமாகத் தோன்றலாம். அதனாலேயே இந்தப்படத்தின மீதான நம்பகத் தன்மை குறையலாம். ஆனால், படம் பார்த்த பின் அந்தக் கணிப்பு சுக்கு நூறாக உடையும். ஹனு ராகவபுடி இயக்கி இருக்கும் மதங்களைக் கடந்த, அத்தனை சீக்கிரம் காலத்தால் மறக்க முடியாத படம் இது. சங்ககால இலக்கியங்களில் சொல்லப்பட்ட காதலையும் வீரத்தையும் நமக்குத் தெரிந்த சரித்திரப் பின்னணியில் சொல்ல முடிந்தால் அதுதான் சீதா ராமம். காதலின் வீரியம் கடிதத்தில் பன் […]

Read More

போர்க்கள பின்னணியில் காதலை மையப்படுத்திய ‘சீதா ராமம்’

by on July 27, 2022 0

நடிகர் துல்கர் சல்மான், நடிகை ரஷ்மிகா மந்தானா, பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர், தெலுங்கு நடிகர் சுமந்த் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சீதா ராமம்’ எனும் காதலை மையப்படுத்திய திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது- இதனை நடிகர் கார்த்தி தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டார். சீதா ராமம் திரைப்படம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. வைஜயந்தி மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சி அஸ்வினி தத் வழங்கும் […]

Read More