July 22, 2026
  • July 22, 2026
Breaking News

Tag Archives

யோகிபாபு ஸ்டேட்மென்ட் குறித்து தௌலத் தயாரிப்பாளர் குமுறல் – யோகிபாபு விளக்க வீடியோ

by on August 14, 2020 0

ரைட் ஆர்ட்ஸ் நிறுவனம் திரு முகம்மது அலி தயாரிப்பில் சக்தி சிவன் இயக்கத்தில் உருவான ‘தௌலத்’ திரைப்படத்தை பற்றி யோகிபாபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட செய்தியால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த டுவிட்டர் செய்தியில், தனக்கும் ‘தௌலத்’ படத்திற்கும் எந்த வித சம்பந்தமுமில்லை; நான் நடிக்கவும் இல்லை என்று தெரிவித்திருந்தார். இதுபற்றி இப்படத்தின் தயாரிப்பாளர் எம்பி முகம்மது அலியிடம் கேட்ட போது, ‘தௌலத்’ படத்தை தயாரிக்க முடிவு செய்தபோதே, இப்படத்தின் முக்கியத் திருப்பமாக கதாநாயகனும், வில்லனும் ஒருவரையொருவர் […]

Read More