September 16, 2026
  • September 16, 2026
Breaking News

Tag Archives

மரகத மலை திரைப்பட விமர்சனம்

by on April 5, 2026 0

வரும் படங்கள் எல்லாம் ரத்தம் தெறிக்கும் கொடூரத்தை குடும்பங்களுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்க, குழந்தைகளுடன் உட்கார்ந்து சந்தோஷமாக பார்ப்பதற்கு ஏதுவான படங்கள் பெரும்பாலும் வருவதில்லை.  இந்தக் குறையை தீர்க்க வந்திருக்கிறது இந்தப் படம்.   பொதுவாக 18 ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதை என்று இதனைச் சொல்லலாம். பரம்பரை பரம்பரையாக மரகத மலையின் கீழே வசித்து வரும் ஜமீன் குடும்பம், தங்க வைர வைடூரிய புதையலை ஒரு ரகசிய இடத்தில் வைத்து காத்து வருகிறார்கள். அது அவர்களுக்காக அல்ல […]

Read More

மரகதமலை ஒரு ஃபேண்டஸி கதையாக உருவாக்கப்பட்டுள்ளது..! – அறிமுக இயக்குனர் எஸ்.லதா

by on March 7, 2026 0

கோடை கொண்டாட்டமாக ஏப்ரல் 3 ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள “மரகதமலை” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது! அறிமுக இயக்குநர் எஸ். லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “மரகதமலை”. எல்.ஜி மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம், சிறுவர்களுக்கான சாகச காட்சிகளையும் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய அம்சங்களையும் இணைத்து அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, […]

Read More