மணிரத்னத்தைப் பொறுத்தவரை இளையராஜாவில் ஆரம்பித்து, கருத்து மோதலில் ஏ.ஆர்.ரஹ்மானை சினிமாவுக்குக் கொண்டு வந்தவர். ‘ரோஜா’வில் தொடங்கிய ரஹ்மானுடனான பந்தம் இன்று வரை தொடர்கிறது. அதேபோல் ஷங்கருடைய முதல் படத்திலிருந்து ஏ.ஆர்.ரஹ்மானே அவரைப் பெரிய அளவில் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். இருந்தாலும் ஷங்கர் சூழ்நிலைக்கே முக்கியத்துவம் தருபவர் என்பதை இடையில் ‘அந்நியன்’, ‘நண்பன்’ படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜை ஒப்பந்தம் செய்து உலகுக்குப் புரிய வைத்தார்.. இப்போது மேற்படி இருவருமே தங்களது அடுத்த படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மானை இசைக்க விடாமல் கைவிட்டு விட்டார்கள். […]
Read Moreநாயகன் எடுத்த காலத்திலிருந்தே ‘இது காட்ஃபாதரின் காப்பி’ என்று மணிரத்னம் மீது குற்றச்சாட்டு எழுந்ததுண்டு. அப்போதெல்லாம் வெளிநாட்டுப் படங்களை பார்க்கும் பழக்கமும், பாக்கியமும் நமக்கு அரிதானது என்பதால் பார்த்ததாகச் சொல்பவர்கள் சொல்வதை அப்படியே நம்பிக் கொண்டிருந்தோம். இன்றைக்கு அப்படியில்லை. விரல் நுனியில் உலக சினிமாக்கள் அணிவகுக்கும் நிலை… யாரும் யாரையும் ஏமாற்ற முடியாத சூழலில் மீண்டும் காட்ஃபாதரை எடுத்திருக்கிறார் மணிரத்னம் என்று இந்தப்படத்தைப் பற்றியும் குற்றச்சாட்டு எழுந்தது. ‘ஒரு பெரிய தாதா… அவருக்குப் பின் அந்த இடத்துக்கு […]
Read More‘சிம்பு’ என்றாலே ‘வம்பு’ என்பதுதான் சினிமாவைப் பொறுத்தவரை. ஆனாலும் அவருக்கான ரொட்டி சினிமாவிலிருந்து வெதுப்பி வைத்ததாகவே தோன்றுகிறது. ஷூட்டிங்குக்கு வர மறுக்கிறார், படத்தை முடித்துக் கொடுக்க மறுக்கிறார் என்று ஆயிரம் புகார்கள் எழுந்தாலும் அவரது படங்கள் வரிசைக் கட்டிக்கொண்டுதான் இருக்கின்றன. இப்போது மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’ புக்கானாலும் ஆனது, அவரது அடுத்த சீசன் அற்புதமாக லைன் கட்டி நிற்கிறது. ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் டப்பிங்க் வேலைகள் மட்டுமே மிச்சமிருக்க, அதை முடிக்கும் சிம்பு அடுத்து […]
Read More