March 28, 2024
  • March 28, 2024
Breaking News

Tag Archives

லெஸ்பியன் ஆன 96 புகழ் கௌரி கிஷன் டிக்கிலோனா அனகா

by on November 21, 2021 0

கௌரி கிஷன் என்று பிரபலமாக அறியப்படும் 96 திரைப்பட புகழ் கௌரி ஜி கே மற்றும் டிக்கிலோனா புகழ் அனகா ஆகியோர் மகிழினி என்ற இசை ஆல்பத்திற்காக இணைந்துள்ளனர். வி ஜி பாலசுப்ரமணியன் எழுதி இயக்கி, ட்ரெண்டிங் என்டர்டெயின்மென்ட் மற்றும் கௌஸ்துபா மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில், ஓரின சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக உருவாகியுள்ள மகிழினி நவம்பர் 22 அன்று சரிகமா ஒரிஜினல்ஸால் வெளியிடப்படும். மகிழினியில் கௌரியும் அனகாவும் ஓரின சேர்க்கையாளர்களாக நடிக்கிறார்கள். இருவருக்கும் இடையேயான உறவு குறித்து அவர்களது […]

Read More

இரண்டாவது குழந்தைக்கு மிளிரன் என்று பெயரிட்ட இயக்குநர் பா.ரஞ்சித்

by on March 19, 2020 0

இயக்குநர் பா.இரஞ்சித் இப்போது இரண்டாவது குழந்தைக்குத் தந்தையாகி உள்ளார்.  ஏற்கனவே பா.இரஞ்சித் – அனிதா தம்பதிக்கு ‘மகிழினி’ என்ற பெண் குழந்தை உண்டு. இந்நிலையில் அவர்களது இரண்டாவது குழந்தையாக அவரது மனைவி அனிதா ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தன் குழந்தைக்கு ‘மிளிரன்’ என்று பெயர் வைத்து மகிழ்ந்திருக்கிறார் பா.இரஞ்சித். இவர் இப்போது ஆர்யாவை வைத்து வடசென்னைக் கதையொன்றை படமாக்கி வருவது தெரிந்த விஷயம்..!

Read More