April 25, 2024
  • April 25, 2024
Breaking News

Tag Archives

அமெரிக்க காதலியை கைப்பிடித்தார் கும்கி அஸ்வின்

by on June 25, 2020 0

பாஸ் என்கிற பாஸ்கரன், ஈட்டி, ஜாக்பாட், கணிதன் உள்பட பல படங்களில் நடித்துள்ள  நகைச்சுவை நடிகர் கும்கி அஸ்வின், விக்ரம் பிரபுவின் கும்கி படத்தில் நடித்து பிரபலமானார். இவர் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் சுவாமிநாதன் மகன் ஆவார். கும்கி அஸ்வினுக்கும் சென்னை கே. கே.நகரை சேர்ந்த ராஜசேகர் மகள் வித்யாஸ்ரீக்கும் காதல் மலர்ந்தது. வித்யா ஸ்ரீ அமெரிக்காவில் பணி புரிகிறார்.  இவர்கள் இருவருக்கும் இந்த மாதம் 24 ஆம் தேதி திருமணம் நடப்பதாக நிச்சயிக்கப்பட்டு இருந்தது. […]

Read More

காமெடியனுக்கு கனிந்த அமெரிக்க காதல் 4 நாளில் திருமணம்

by on June 20, 2020 0

தயாரிப்பாளர்  எல்எம்எம் சுவாமிநாதனும் ஒரு நடிகர்தான். இது அவரது மகன் நடிகர் அஸ்வின் பற்றிய செய்தி. ‘பாஸ் என்கிற பாஸ்கரன் ‘ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமான அஸ்வின் ‘ வந்தான் வென்றான் ‘, ‘முப்பொழுதும் உன் கற்பனைகள் ‘, ‘ நெடுஞ்சாலை ‘ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். அதில் ‘ கும்கி ‘ படத்தில் நடித்த கதாபாத்திரம் மிகவும் பிரபலமடைந்ததால் தன்னுடைய பெயரை ‘ கும்கி அஸ்வின் ‘ என்று […]

Read More