கருப்பு பல்சர் திரைப்பட விமர்சனம்
மதுரையைச் சேர்ந்த பைனான்சியர் வில்லன் ஆர்ஜைக்கு அடிக்கடி ஒரு பல்சர் விபத்தாகி ஜல்லிக்கட்டு காளை மோதும் கனவு வந்து துன்புறுத்துகிறது. அதைத் தொடர்ந்து அவர் வசமிருக்கும் கருப்பு நிற பல்சரை தன்னிடம் பைனான்ஸ் வாங்கும் தண்ணீர் கேன் வியாபாரி மன்சூர் அலி கானிடம் கொண்டுபோகச் சொல்கிறார். அந்த பல்சர் யார் கைக்கு கிடைத்தாலும் அதில் ஆணும், பெண்ணும் ஜோடியாக சென்றால் விபத்துக்கு உள்ளாகிறார்கள். இப்படியிருக்க… வாட்டர் ஃபில்டர் கம்பெனியில் வேலை செய்யும் நாயகன் தினேஷை தன் தொழில் […]
Read More