பாம் திரைப்பட விமர்சனம்
பெரும் தலைவர்களே தீர்க்க முடியாத தீண்டாமை பிரச்சினையை உயிரற்ற ஒரு பிணம் தீர்க்க முடியுமா..? முடியும் என்றும் அது எப்படி முடிந்தது என்பதையும் சவாலான ஒரு கதையை வைத்துச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் விஷால் வெங்கட். தீண்டாமையின் ஊற்றுக்கண் எப்போதும் மனித வக்கிரகங்களின் அடிப்படையிலேயே நடக்கிறது. அதற்கு ஒரு ஆரம்ப புள்ளி தேவை. அப்படி ஒரு ஆரம்ப புள்ளியாக இதில் தெய்வ நம்பிக்கை அமைகிறது. ஒன்றுபட்டு ஒரே கிராமமாக இருந்த போது மலை மீது மயில் ஒன்று […]
Read More