மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பைக்கத்தான் பேரணி
காவேரி மருத்துவமனை பெண்கள் மோட்டோ ஸ்போர்ட் கிளப்புடன் இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பைக்கத்தான் பேரணி 200 பெண் பைக்கர்கள் பங்கேற்றனர்… சென்னை, 22 அக்டோபர் 2023: தமிழ்நாட்டின் முன்னணி பல்நோக்கு சுகாதார நிறுவனம் காவேரி குழும மருத்துவமனைகளின் ஒரு பிரிவான காவேரி மருத்துவமனை ஆழ்வார்பேட்டை மற்றும் வடபழனி கிளைகள் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மகளிர் மோட்டோ ஸ்போர்ட் கிளப்புடன் இணைந்து பைக் பேரணியை நடத்தியது. வடபழனியில் உள்ள காவேரி […]
Read More