ஏ.எம்.ரத்னம் அவர்களுக்காக ஹரி ஹர வீரமல்லு வெற்றியடையும்..! – எம்.எம்.கீரவாணி
ஹரி ஹர வீர மல்லு நான்காம் பாடல் வெளியீட்டு விழா..! “பவர் ஸ்டார்” பவன் கல்யாண் நடிப்பில், ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில், ஆஸ்கார் விருது பெற்ற எம்.எம்.கீரவாணி அவர்களின் இசையில் உருவாகியுள்ள படம் “ஹரி ஹர வீர மல்லு” ஜூன் 12ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் நான்காவது பாடலான “டாரா டாரா” வெளியீட்டு விழா சென்னையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடந்தது. இவ் விழாவிற்கு வருகை தந்து சிறப்பு சேர்த்த சிறப்பு விருந்தினர்கள் பேசியதாவது, ஏ. […]
Read More