September 14, 2026
  • September 14, 2026
Breaking News

Tag Archives

சாஹோ நடிகையின் சினிமா பாணி நிச்சயதார்த்தம் கேலரி

by on October 8, 2019 0

படத்துக்குள் அமெரிக்க, ஆஸ்திரேலிய மாப்பிள்ளைகளை கிளைமாக்ஸில் விரட்டி விட்டு ஏழைக் கதாநாயகனைக் கை பிடிக்கும் நடிகைகள் நிஜத்தில் மணப்பதென்னவோ வெளிநாட்டுத் தொழிலதிபர்களைத்தான். அதுதானே எதார்த்தம்..? இந்த செய்தியும் அப்படிப்பட்டதுதான். சமீபத்தில் தமிழிலும் வெளியான படம் ‘சாஹோ’. இதில் நடித்திருந்த நடிகை ‘எவ்லின் ஷர்மா’. பஞ்சாபி தந்தையையும், ஜெர்மானிய தாயையும் பெற்ற எவ்லின் இரு நாட்டு வனப்புகளையும் ஒருங்கே பெற்று மாடலாக தன் வாழ்வைத் தொடங்கியவர். பின்னர் ‘டர்ன் லெஃப்ட்’ என்ற அமெரிக்கப் படத்தில் நடிகையாகி, அதன் பிறகு […]

Read More