காவேரி மருத்துவமனையில் ‘எண்டோஸ்கோபிக் ஸ்பைனல் ஃபியூஷன்’ சிகிச்சை அறிமுகம்..!
முதுகுத்தண்டுவடப் பிரச்சினைகளுக்கும் – நரம்பு அழுத்தத்திற்கும் நவீன நுண்துளை அறுவைசிகிச்சை மூலம் தீர்வு..! முதுகுத்தண்டுவடப் பிரச்சினைகள் மற்றும் ஏற்கனவே செய்யப்பட்ட திறந்தநிலை அறுவைசிகிச்சையில் பலன் கிடைக்காத நோயாளிகளுக்கு, சுமார் 8 மி.மீ அளவிலான சிறிய துளை மூலம் அளிக்கப்படும் இச்சிகிச்சையில் குறைந்த இரத்த இழப்பு, குறைவான திசு சேதம் என்ற பலன்களோடு அவர்கள் விரைவாகக் குணமடைந்து நடக்க முடியும். சென்னை, 11 செப்டம்பர் 2026: காவேரி மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை, ‘எண்டோஸ்கோபிக் ஃபியூஷன்’ அறுவைசிகிச்சையை சென்னையில் முதல்முறையாக அறிமுகம் […]
Read More