November 29, 2021
  • November 29, 2021
Breaking News
  • Home
  • Director Venkat Prabhu

Tag Archives

மாநாடு திரைப்பட விமர்சனம்

by on November 26, 2021 0

வழக்கமாக ஹாலிவுட் படங்களிலிருந்து இன்ஸ்பிரேஷன் பெற்று (!) தமிழ் படங்களை எடுப்பவரான வெங்கட்பிரபு இந்தப் படத்திலும் ‘எட்ஜ் ஆஃப் டுமாரோ’ ஹாலிவுட் படத்தின் இன்ஸ்பிரேஷன் கொண்டு கதையை உருவாக்கியிருக்கிறார். புத்திசாலி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் இதைக் கண்டுபிடித்து விடுவார்கள் என்று முன்பே புரிந்து வைத்துக் கொண்டு அதை விட புத்திசாலித்தனமாக யோசித்து ‘எட்ஜ் ஆஃப் டுமாரோ’ மட்டுமல்லாமல் மேலும் இந்த படத்தின் கதையை ஒத்த படங்களின் லிஸ்ட்டை முழுவதும் சொல்லி “இந்தப் படங்களைப் போலவே என் வாழ்க்கையில் […]

Read More

எப்படிப்பட்ட பெண்ணை சிம்பு திருமணம் செய்வார் தெரியுமா – அவரே வெளியிட்ட தகவல்

by on November 19, 2021 0

வி ஹவுஸ் புரொடக்சன் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள படம் ‘மாநாடு’.  கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் நடிகர் எஸ்ஜே.சூர்யா நடித்துள்ளார். இவர்களுடன் பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், மஹாத் ராகவேந்திரா, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்  யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ஒளிப்பதிவை ரிச்சர்டு எம்.நாதன் கவனிக்க, பிரவீன் கே.எல் […]

Read More

தீபாவளி போட்டியிலிருந்து விலகும் மாநாடு – ஏன்..?

by on October 18, 2021 0

எதிர்வரும் தீபாவளிக்கு சன் பிக்சர்ஸ் தயாரித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இருக்கும் அண்ணாத்த படம் வெளியாக உள்ளது அதே தினத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கி சிம்பு நடித்திருக்கும் மாநாடு படமும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தீபாவளி போட்டியிலிருந்து மாநாடு படம் விலகுவதாக அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பு பின் வருமாறு… “திரையுலகிற்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் வணக்கம்…  நீடித்த பெரும் கோவிட் சிரமங்களுக்கிடையே சில வருட […]

Read More

சிம்புவின் மாநாடு தீபாவளி வெளியீடு

by on September 11, 2021 0

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் டி ஆர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், அஞ்சனா கீர்த்தி, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், கருணாகரன், உதயா, டேனி, மனோஜ் K பாரதி, பிரேம்ஜி, மஹத் ராகவேந்திரா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவைக் கையாள, […]

Read More

மாநாடு படத்தில் பல திருப்பங்களை ஏற்படுத்துபவர் இவர்தான்

by on May 3, 2021 0

சிலம்பரசன் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது மாநாடு திரைப்படம். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், அரசியல் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, வாகை சந்திர சேகர், எஸ் ஏ சந்திர சேகர், ஒய்.ஜி,மகேந்திரன், உதயா, பிரேம்ஜி, மனோஜ் கே. பாரதி, அஞ்சனா கீர்த்தி, கருணாகரன், மகத் ராகவேந்திரா, டேனி, அரவிந்த் ஆகாஷ் என நட்சரத்தேர்விலேயே பிரமிக்க வைக்கிறார் வெங்கட் பிரபு. குறிப்பாக இந்தப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில், நடிகர் […]

Read More

மறைந்த விவேக் நினைவாக மரம் நட்டு மாநாடு நடத்திய சிம்பு

by on April 21, 2021 0

தனது திரைப்படங்கள் மூலமாக சமூக விழிப்புணர்வு கருத்துக்களை கூறி, ‘சின்ன கலைவாணர்’ என அனைவராலும் ஒருமனதாக பாராட்டப்பட்ட, பத்மஸ்ரீ நடிகர் விவேக், கடந்த சில தினங்களுக்கு முன் காலமானார். அதேபோல, நிஜ வாழ்க்கையில் இயற்கையை பாதுகாக்கும் முயற்சியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட விவேக், மரம் நடுதலின் அவசியத்தை அனைவரிடமும் வலியுறுத்தி வந்தார். மேலும் தனது வாழ்நாளில் ஒரு கோடி மரக்கன்றுகளை நடவேண்டும் என்பதை தனது லட்சிய கனவாக கொண்டு செயல்பட்டு வந்த அவர், 33 லட்சம் மரக்கன்றுகளை நட்டு […]

Read More

குட்டி ஸ்டோரி படத்தின் குட்டி குட்டி ஸ்டோரிகள்…

by on February 5, 2021 0

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள படம் குட்டி ஸ்டோரி. இந்த படத்தை முதல்முறையாக நான்கு முன்னணி இயக்குனர்கள் இணைந்து இயக்கியுள்ளனர். முதல் தொகுப்பை கௌதம் வாசுதேவ மேனன், இரண்டாவது தொகுப்பை விஜய், மூன்றாவது தொகுப்பை வெங்கட் பிரபு, நான்காவது தொகுப்பை நலன் குமாரசாமி ஆகியோர்  இயக்கியுள்ளனர். முதல்முறையாக 4 இயக்குனர்கள் 4 கதைகளை இயக்கி பெரிய திரையில் வெளியாவது குறிப்பிடத்தக்கது. இதில் கௌதம் மேனன் இயக்கி உள்ள கதையில் அவரே நாயகனாக […]

Read More

5 மொழிகளில் 5 பிரபலங்கள் வெளியிட்ட மாநாடு டீசர்

by on February 3, 2021 0

இளைஞர்களை ஈர்த்து வைத்திருக்கும் நாயகன் சிலம்பரசன் TR நடித்து வரும் படம் “மாநாடு”.. சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். அரசியல் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப்படத்தில் அப்துல் காலிக் என்கிற இஸ்லாமிய இளைஞன் கதாபாத்திரத்தில் சிலம்பரசன் TR நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு, இந்தப்படத்தில் வித்தியாச தோற்றங்களில் சிலம்பரசனின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் வியப்பை ஏற்படுத்தின. இந்தநிலையில் சிலம்பரசனின் பிறந்தநாளான இன்று பிற்பகல் 2.34 […]

Read More
  • 1
  • 2