January 23, 2026
  • January 23, 2026
Breaking News
  • Home
  • Director Siva Arumugam

Tag Archives

நிழற்குடை திரைப்பட விமர்சனம்

by on May 10, 2025 0

இன்றைக்கு இருக்கும் வாழ்க்கை நெருக்கடிகளால் ஒவ்வொரு குடும்பமும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை தன்னைப் பெற்ற பெற்றோரயும், தான் பெற்ற குழந்தைகளையும் கவனித்துக் கொள்வது தான்.  வாழ்வின் ஆசைகளுக்காகவும், தேவைகளுக்காகவும் பெற்றோரை முதியோர் இல்லத்தில் தள்ளிவிட்டு குழந்தைகளைக் காப்பகத்திலோ அல்லது இன்னொருவர் பொறுப்பிலோ விட்டுவிட்டுச் செல்லும் பெற்றோர் அதிகரித்து வரும் நிலையில் இந்தப் பிரச்சினையை மையமாக வைத்து ஒரு நெகிழ்ச்சியான கதையைச் சொல்ல முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் சிவா ஆறுமுகம். முதலமைச்சரின் விருது பெறும் அளவுக்கு முதியோர் இல்லம் […]

Read More

ஒரு கிலோ அறிவாளியாக இருந்தாலும் 10 கிராம் அதிர்ஷ்டக்காரனிடம் கைகட்டி நின்றாக வேண்டும்..! – இயக்குநர் கே.பாக்யராஜ்

by on April 25, 2025 0

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம். ‘நிழற்குடை’. சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார், இவர் இயக்குநர் கே.எஸ் அதியமானிடம் உதவியாளராக பணியாற்றியவர்.. தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும் கண்மணி கதாநாயகியாகவும் மற்றும் முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர் மனோஜ்குமார் வடிவுக்கரசி, நீலிமா இசை, நிஹாரிகா, அஹானா என இரு குழந்தைகள் நடித்துள்ளனர் மேலும் தர்ஷன் சிவா என்ற புதுமுகம் மிரட்டலான கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். தமிழ்நாடு […]

Read More