28 YEARS LATER திரைப்பட விமர்சனம்
இங்கிலாந்தின் கடல் பகுதியில் ஹோலி தீவில் நடக்கிற கதை. அந்த தீவில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் அடைபட்டு கிடக்கிறார்கள். காரணம் ஐரோப்பாவின் பிரதான பகுதியில் ரேஜ் என்ற வகை வைரஸ் தாக்குண்டு ஜாம்பிகள் ஆனவர்கள் சுற்றித் திரிகிறார்கள். அவர்கள் கடித்தால் அவ்வளவுதான் – கடிபட்டவர்களும் ஜாம்பிகள் ஆக வேண்டியதுதான். ஹோலி தீவில் வசிக்கும் ஸ்பைக் என்ற பதின் பருவ சிறுவனை சுற்றிதான் நடக்கிறது கதை. அந்த வேடத்தை ஏற்றிருப்பது. அல்ஃபி வில்லியம்ஸ். அவனது தந்தையாக வரும் ஆரோன் […]
Read More