June 15, 2026
  • June 15, 2026
Breaking News
  • Home
  • Dhushara Vijayan

Tag Archives

அமேசான் பிரைம் ஒரிஜினல் வெப் தொடர் EXAM விமர்சனம்

by on May 15, 2026 0

கல்வி கற்கவே ஏழை மாணவர்கள் திண்டாடும் இந்நாளில் அப்படி உழைத்துப் படித்தும் தேர்ச்சி அடைய முடியாத சூழலை உருவாக்குகிறார்கள் கல்வி மாஃபியாக்கள்.  ஏழை மாணவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் அதற்குக் காரணமாக கல்வித்துறையில் என்ன விதமான ஊழல் நடைபெற சாத்தியம் இருக்கிறது என்பதையும் ஒரு திரில்லராக நமக்கு தந்திருக்கிறார் இயக்குனர் ஏ. சற்குணம். கிராமத்தில் மீன்பிடித்து விற்று தன் மகளையும், மகனையும் வளர்க்கும் பெண்மணி அகாலமாக இறந்து போகிறார். அவர்களில் நரேன் மணி நல்ல படிப்பாளியாக இருந்து […]

Read More

வீர தீர சூரன் படத்தில் வழக்கமான சினிமா மரபுகளை உடைத்திருக்கிறோம் – சீயான் விக்ரம்

by on March 24, 2025 0

*’சீயான்’ விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘பெங்களூரூ ப்ரமோஷன்*  HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீரதீர சூரன் பார்ட் 2 ‘ படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு பெங்களூரூவில் நடைபெற்றது.  எதிர்வரும் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் […]

Read More

வீர தீர சூரன் படத்தின் தொடக்க காட்சியைத் தவற விடாதீர்கள்..! -சீயான்

by on March 23, 2025 0

*சீயான் விக்ரம் நடிக்கும் ‘வீரதீர சூரன் பார்ட் 2 ‘ ஹைதராபாத் ப்ரமோஷன்- பத்திரிக்கையாளர் சந்திப்பு* HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீரதீர சூரன் பார்ட் 2 ‘ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் பட வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஹைதராபாத்தில் […]

Read More

விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்- பார்ட் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

by on January 11, 2025 0

தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கும் ‘ வீர தீர சூரன் – பார்ட் 2 ‘ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கல்லூரூம்..’ எனும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.‌ முன்னணி நட்சத்திர இயக்குநரான எஸ். யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ வீர தீர சூரன்- பார்ட் 2’ எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு , […]

Read More