திரௌபதி நாயகி ஷீலா, பாடகி சின்மயி பேசியதன் பின்னணியில் இருப்பவர்களை அடையாளம் காட்டுவேன்..! – இயக்குனர் மோகன் ஜி
தமிழ் சினிமாவில் தனக்கான அடையாளத்தை கொடுத்த ‘திரெளபதி’ படத்தின் தொடர்ச்சியை ‘திரெளபதி 2’ என்ற தலைப்பில் மோகன்.ஜி இயக்கியிருக்கிறார். ரிச்சர்ட் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் நாயகியாக ரக்ஷனா இந்துசூடன் நடித்திருக்கிறார். இவர்களுடன் நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி, ஒய்.ஜி.மகேந்திரன், சிராக் ஜானி, தினேஷ் லம்பா, சரவண சுப்பையா, பரணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். நேதாஜி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி.எம் பிலிம் கம்பெனி நிறுவனங்கள் சார்பில் சோலா சக்கரவர்த்தி தயாரித்திருக்கும் இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள […]
Read More