August 12, 2026
  • August 12, 2026
Breaking News

Tag Archives

5G ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கும் காவேரி மருத்துவமனை..!

by on August 12, 2026 0

நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் தொலைதூரத்திலிருந்தே மருத்துவ ஆதரவுடன் தொடர் பராமரிப்பை நோயாளிகளுக்கு இது வழங்கும்..! ● இந்தத் தொடர் கண்காணிப்பு வசதியின் மூலம், நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியிலேயே அவர்களின் உடல்நிலையை உடனுக்குடன் கண்காணித்து, ஆம்புலன்ஸில் உள்ள மருத்துவப் பணியாளர்களுக்கு உரிய ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் மருத்துவர்களால் வழங்க முடியும். ● சென்னை மாநகரத்தில் இயங்கும் காவேரி மருத்துவமனைகளில் 30-க்கும் மேற்பட்ட நவீன ஆம்புலன்ஸ்கள் எப்போதும் தயார் நிலையில் உள்ளன. பச்சிளம் குழந்தைகள், சிறார்கள், நரம்பியல் மற்றும் இதய […]

Read More