October 28, 2025
  • October 28, 2025
Breaking News

Tag Archives

மீரா மிதுன் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு

by on November 5, 2019 0

பிக்பாஸ் சீசன் 3 ல் இடம்பெற்ற ‘மிஸ் தமிழ்நாடு’ பட்டம் வென்ற நடிகை மீரா மிதுன் கடந்த 3-ம் தேதியன்று சென்னை எழும்பூரில் உள்ள ‘ரேடிசன் புளூ’ ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பிக்பாஸில் இடம்பெற்றதற்கு தனக்கு உரிய பணம் தரவில்லை என்றும், இனியும் தாமதித்தால் விஜய் டிவி அதற்கான விளைவைச் சந்திக்கும் என்று கூறியிருந்தார். அத்துடன் லஞ்சம் வாங்கிக்கொண்டு போலீஸ் தன்மேல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததாகவும் அவர் காவல்துறையைக் குற்றம் கூறினார்.  இந்நிலையில் […]

Read More

லஞ்சத்துக்கு FIR போட்ட போலீஸ் பிக்பாஸ்3 மீரா மிதுன்

by on November 3, 2019 0

சென்னை தனியார் நட்சத்திர ஓட்டலில் நடிகை மீரா மிதுன் செய்தியாளர்களை சந்தித்தார். சுர்ஜித் இறப்பிற்காக ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்திய பின் அவர் பேசியதிலிருந்து… “40 நாட்கள் நான் இங்கு இல்லை அதனால் இந்த செய்தியாளர் சந்திப்பு. என்னைக் குறித்த பல்வேறு தகவல்கள் வலைதளங்களில் உலா வருகின்றன. காவல்துறை நடவடிக்கைகள் எடுத்திருந்தால் நான் வேறு மாநிலத்திற்கு சென்று இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. இங்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் இதை விட பெரிய இடத்திற்கு சென்றால் […]

Read More

மதுமிதாவை சேரன் சந்தித்த பின்னணி என்ன ?

by on October 24, 2019 0

பிக்பாஸ் நிகழ்ச்சி கண்டிப்பாக சமுதாயத்துக்கு உகந்தது அல்ல. இருந்தாலும் சேரன் போன்றவர்களை அதில் ஈடுபடுத்தி தங்கள் செல்வாக்கை உயர்த்தி வருகிறார்கள் பிக்பாஸ் தயாரிப்பாளர்கள். அதன் சூட்சுமம் புரியாமல் அல்லது பணத்துக்காக சேரன் போன்றோரும் அதில் சிக்கி தங்கள் மரியாதையை இழந்து வருகிறார்கள். இது ஒரு புறமிருக்க, தனிப்பட்ட முறையில் சேரன் எப்படிப்பட்டவர் என்பது ஊரறிந்த… உலகறிந்த விஷயம். அந்த ஷோவில் உருப்படியாக கலந்து கொண்டு நல்ல பெயருடன் வெளிவந்த அவர், அதன்பிறகும் அதில் கலந்து கொண்ட உறுப்பினர்களைச் […]

Read More