July 1, 2025
  • July 1, 2025
Breaking News
  • Home
  • Avanthika Mishra

Tag Archives

எமக்குத் தொழில் ரொமான்ஸ் திரைப்பட விமர்சனம்

by on November 25, 2024 0

தலைப்பைப் பார்த்ததும் ஏதோ மன்மத லீலை போன்ற காதல் மன்னன் ஒருவரின் கதையை சொல்லப் போகிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.  ஆனால் பாவம் அப்பாவியான அசோக் செல்வன் அவந்திகா மிஸ்ராவைக் காதலித்து எப்படி அவதி மிஸ்ராவாக ஆகிறார் என்பதுதான் லைன்.  அதற்கு முன் அங்கங்கே பருவ வயதில் அவர் செய்த சின்னக் காதலை போகிற போக்கில் சொல்லிக்கொண்டு போகிறார்கள். காதலிக்கும் அசோக் செல்வனை அவந்திகா மிஸ்ரா ஒரு தவறான புரிதல் மூலம் பிரிந்து விடுகிறார். காதலியுடன் மீண்டும் ஒன்று […]

Read More

டி பிளாக் திரைப்பட விமர்சனம்

by on July 2, 2022 0

அருள்நிதி நடிக்க ஒத்துக் கொள்ளும் படங்கள் என்றாலே அது பட்ஜெட் மீறாமல் பதைபதைப்புக்கும் குறைவில்லாமல் ஒரு மினிமம் கேரண்டி படமாக இருக்கும் என்பது நமக்குத் தெரிந்த விஷயம்தான். அந்த வரிசையிலேயே அமைகிறது இந்த டி பிளாக் படமும். வனப்பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் ஒரு கல்லூரியில் படிக்கிறார்கள் அருள்நிதியும், நாயகி அவந்திகா மிஸ்ராவும். அதே கல்லூரியைச் சேர்ந்த பெண்கள் ஹாஸ்டலில் டி பிளாக் பகுதியில் ஒவ்வொரு மாணவியாக மர்மமான முறையில் இறந்து கொண்டிருக்க, அதன் உண்மைத்தன்மை என்ன என்று […]

Read More

என்ன சொல்லப் போகிறாய் திரைப்பட விமர்சனம்

by on January 15, 2022 0

சிறிது நாட்களுக்கு முன் நடந்த இந்த படத்தின் முன்னோட்ட விழாவில் 40 டைரக்டர்களிடம் கதை கேட்டு தூங்கிய அனுபவத்தை சொல்லி எல்லோரிடமும் நன்றாக வாங்கி கட்டிக் கொண்டார் இந்த படத்தின் நாயகன் அஸ்வின் ( குமார் லஷ்மிகாந்தன்) அவர் சொல்ல வந்தது இந்தப் படத்தின் கதை மட்டும்தான் தூங்காமல் கேட்டது என்பதைத்தான். ஆனால் இந்தப் படத்தைப் பார்த்தவுடன் நமக்கு தோன்றியது அஸ்வின் எவ்வளவு நாகரிகமானவர் என்று. காரணம் இந்தப்படமும் நம்மைத் தூங்க வைத்ததுதான். அப்படி சொல்லி விடக்கூடாது […]

Read More