January 24, 2026
  • January 24, 2026
Breaking News
  • Home
  • Apollo hospitals

Tag Archives

இளைஞர்களுக்கு குடல் நோய் அழற்சி அதிகரிப்பது குறித்து அப்போலோ எச்சரிக்கை

by on January 22, 2023 0

வேகமாக மாறிவரும் வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவை குடல் அழற்சி நோயின் [Inflammatory Bowel Disease] அதிகரிப்புக்குக் காரணமாக அமைகின்றன சென்னை, ஜனவரி 20, 2023: ஆசியாவின் முதன்மையான நம்பகமான ஒருங்கிணைந்த சுகாதார சேவைகள் குழுமமான அப்போலோ மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு இரைப்பைக் குடலியல் (காஸ்ட்ரோஎன்டராலஜிஸ்ட்) அறக்கட்டளை [Tamil Nadu Gastroenterologist Trust] ஆகியவை இணைந்து, அதிகரித்து வரும் இரைப்பை மற்றும் குடல் அழற்சி நோய் குறித்து மருத்துவர்கள், நோயாளிகள் மற்றும் […]

Read More

ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் – அப்போலோ மருத்துவமனையின் நவீன இடையீட்டு சிகிச்சை

by on September 14, 2022 0

அப்போலோ மருத்துவமனை ஏட்ரியல் ஃபைப்ரிலேஷனால் (Atrial Fibrillation) பாதிக்கப்பட்ட நான்கு நோயாளிகளைக் காப்பாற்ற புதிய இடையீட்டு சிகிச்சை நடைமுறைகளை (novel interventional procedures) வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது! சென்னை, 14 செப்டம்பர் 2022: சென்னை அப்போலோ மருத்துவமனை க்ரையோ பலூன் அப்லேஷன் (“Cryo Balloon Ablation”) தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து சிகிச்சை மேற்கொள்கிறது. இந்த நடைமுறை ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் (Atrial Fibrillation) எனப்படும் சிக்கலான மற்றும் பொதுவான இதயத் துடிப்புக் கோளாறுக்கு தீர்வை வழங்குகிறது. சென்னையில் 64 வயது […]

Read More

பங்களாதேஷின் இம்பீரியல் ஹாஸ்பிட்டலுடன் கூட்டாண்மையை மேற்கொள்ளும் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ்!

by on June 20, 2022 0

பங்களாதேஷின் இம்பீரியல் ஹாஸ்பிட்டலுடன் கூட்டாண்மையை மேற்கொள்ளும் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ்! 375 படுக்கை வசதியுள்ள இம்மருத்துவமனையின் இயக்க செயல்பாடுகள் மற்றும் மேலாண்மைக்கான இவ்வொப்பந்தம் 166 மில்லியன் நபர்களுக்கு பயனளிக்கும் இந்தியா, சென்னை, ஜுன் 20, 2022: ஒருங்கிணைக்கப்பட்ட உடல்நல சேவைகள் வழங்கலில் ஆசியாவின் முதன்மையான மற்றும் அதிக நம்பிக்கைக்குரிய அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ், உலகத்தரத்திலான சிகிச்சைகள் கிடைக்குமாறு செய்வதற்கு பங்களாதேஷின் இம்பீரியல் ஹாஸ்பிட்டல் லிமிடெட் (IHL) உடன் கைகோர்த்திருக்கிறது. பங்களாதேஷில் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் குழுமத்தின் செயலிருப்பை இப்புதிய கூட்டாண்மை இன்னும் […]

Read More

மகளிர் தினத்தை ஒட்டி அப்போலோ மகளிர் மருத்துவமனை நடத்திய ‘வெல் உமன் வாக்கத்தான்..!’

by on March 6, 2022 0

சென்னை அப்போலோ மகளிர் மருத்துவமனை சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெல் உமன் வாக்கத்தான் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சுமார் 100 பெண் மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவர்கள் மற்றும் மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோஷியல் வொர்க்கில் பயிலும் மாணவிகள் பங்கேற்ற இந்த மூன்று கிலோமீட்டர் ‘ வெல் உமன் வாக்’ அப்போலோ மருத்துவமனையால் ஒருங்கிணைக்கப்பட்டது. பெண்களின் அன்றாட வாழ்வில் உடல் நலம் மற்றும் உடற்பயிற்சியின் பங்கை ஊக்குவிப்பதற்கும் நடைப்பயணத்தின் நன்மைகளை, முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்காக இந்த அணிவகுப்பு ஏற்பாடு […]

Read More
  • 1
  • 2