July 1, 2025
  • July 1, 2025
Breaking News

Tag Archives

ஏஸ் திரைப்பட விமர்சனம்

by on May 24, 2025 0

விஜய் சேதுபதியைப் பார்த்து கொஞ்ச நாள் ஆகிறதே என்று நினைப்பவர்களுக்கு என்றே பளிச்சென்று கம்பேக் தந்திருக்கிறார் அவர். அவரை மட்டுமே மனதில் வைத்து இயக்குனர் ஆறுமுககுமார் எழுதிய கதை போல் இருக்கிறது.  விஜய் சேதுபதியின் கண்களே பல கதைகள் பேசும். அதில் எது நிஜம், எது பொய் என்றெல்லாம நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது அதை உள்ளடக்கி கமர்சியல் வேல்யூவுடன் கலந்த கதை இது.  சிறையில் இருந்து வெளியே வரும் விஜய் சேதுபதி பிழைப்புக்காக மலேசியா வருகிறார். வந்த […]

Read More

நான் யார் என்று தெரியாத போதே என் மீது நம்பிக்கை வைத்தவர் ஆறுமுக குமார்..! – விஜய் சேதுபதி

by on May 19, 2025 0

*’மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘ ஏஸ் ‘ (ACE ) பட பத்திரிகையாளர் சந்திப்பு!* மக்கள் செல்வன் ‘ விஜய் சேதுபதி நடிப்பில், 7CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஆறுமுக குமார் எழுதி, தயாரித்து, இயக்க, பிரம்மாண்டமான பொருட்செலவில், மலேசியா நாட்டின் பின்னணியில், அட்டகாசமான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் ‘ஏஸ்’ ( ACE). வரும் மே மாதம் 23 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, படக்குழுவினர் […]

Read More

‘ஏஸ்’ (ACE) படத்தில் ‘போல்டு கண்ணன்’ ஆக கலக்கும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி

by on January 16, 2025 0

*’மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஏஸ் ‘( ACE) படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு* ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ ஏஸ் ‘ (ACE) எனும் திரைப்படத்தின் பிரத்யேகக் காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ ஏஸ்’ (ACE) எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி. எஸ். அவினாஷ் , திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட […]

Read More