கொரோனாவும் கொரில்லாவும் – கவிப்பேரரசு வைரமுத்து
கொரோனா விடுமுறை கொண்டாட்டமல்ல; கிருமி ஞானம். கன்னத்திலறைந்து காலம் சொல்லும் பாடம்! ஊற்றிவைத்த கலத்தில் உருவம்கொள்ளும் தண்ணீரைப்போல் அடங்கிக் கிடப்போம் அரசாங்க கர்ப்பத்தில் இது கட்டாய சுகம் மற்றும் விடுதலைச் சிறை மரணம் வாசலுக்கு வந்து அழைப்புமணி அடிக்கும் வரைக்கும் காதுகேட்பதில்லை மனிதர் யார்க்கும் ஓசைகளின் நுண்மம் புரிவதே இந்த ஊரடங்கில்தான் இந்தியப் பறவைகள் தத்தம் தாய்மொழியில் பேசுவது எத்துணை அழகு! நீர்க்குழாயின் வடிசொட்டோசை நிசப்தத்தில் கல்லெறிவது என்னவொரு சங்கீதம்! தரையில் விழுந்துடையும் குழந்தையின் சிரிப்பொலிதானே மாயமாளவ […]
Read More