ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. இப்படத்தை மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தியாவை தவிர உலகமெங்கும் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் விளம்பர யுக்தியை கண்டு உலக மக்கள் பலரும் வியந்து போய் உள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற ‘ட்ரிப்ட் சேலஞ்ச் 2018’ (DRIFT Challenge 2018) […]
Read Moreரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘பேட்ட’. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. உலகம் முழுவதும் இப்படத்தினை வெளியிட ‘மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’ உரிமம் (இந்தியாவை தவிர) பெற்றுள்ளது. மலேசியாவில் டிசம்பர் 29 மற்றும் 30 ஆம் தேதியில் நடைபெறும் “DRIFT Challenge 2018” கார் ரேஸில் ‘மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’ சார்பாக இந்திய வீரர் தர்ஷன் ராஜ் (19) கலந்து கொள்ளவிருக்கிறார். மலேசியாவில் உள்ள டாப் 20 ரேஸ் வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொள்கிறார்கள். […]
Read Moreஅஜித்தின் 59வது பட இயக்குநராக எச்.வினோத் பெயரை தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பதற்கு முன்னரே அறிவித்தவை பத்திரிகைகள்தான். ஆனால், பட நிறுவனம் அறிவிக்கு முன்னரே தானே பத்திரிகைகளிடம் அறிவித்து விட்டதாக எங்கே பழி வந்து விடுமோ என்று பயந்த வினோத், அவசர அவசரமாக ‘அஜித் பட இயக்குநரை தயாரிப்பாளர்களே விரைவில் அறிவிப்பார்கள்…’ என்று ஒரு ஸ்டேட்மென்ட் விட்டார். அதன்படியே கொஞ்ச நாளில் தயாரிப்பாளர்களும் அடுத்து அஜித் எங்களுக்காக நடிக்கும் படத்தை எச்.வினோத் இயக்குவார் என்று அறிவித்தார்கள். எச்.வினோத் நிம்மதிப் […]
Read Moreநேற்று மாலை 6 மணிக்குதான் வெளியானது ரஜினி நடித்து அடுத்து வெளியாகவிருக்கும் சன் பிக்சர்ஸின் ‘பேட்ட’ படத்தின் பாடல் வரிகள் வீடியோ. ‘மரண மாஸ்’ எனக் குறிப்பிடப்பட்ட இந்தப்பாடலின் முன்னோட்டம் நேற்று காலையே வெளியாகி எதிர்பார்ப்பைத் தோற்றுவித்தது. அனிருத் முதல்முறையாக ரஜினிக்கு இந்தப்படத்தில் இசைப்பதால் அது குறித்தும் எதிர்பார்ப்பு இருந்தது. நாட்டுப்புறக் கலைஞர்கள் தாரை தப்பட்டை உள்ளிட்ட தோல்வாத்தியக் கருவிகளை இசைத்தது பரபரப்பாக இருந்தது. மட்டுமல்லாமல் இன்றைய இளம் இயக்குநர்களில் கிளாஸிக்கான படங்களைக் கொடுத்துவரும் கார்த்திக் சுப்பராஜ் […]
Read Moreஇன்றைய தேதியில் மூன்றாவது கை, கண், காது ஆகிவிட்ட செல்போன்களைத் தவிர்த்து இந்த உலகை நினைத்துப் பாரக்க முடிகிறதா..? அப்படி ஆனால் எப்படி இருக்கும் என்ற ஒரு கற்பனை… அதற்கான சாத்தியம் இவற்றுடன் இந்த பூமி பல உயிர்களும் வாழ படைக்கப்பட்டிருக்கையில் மனிதன் மட்டுமே அதைச் சொந்தம் கொண்டாட நினைத்துப் பிற உயிர்களை தொழில்நுட்ப வளர்ச்சிக்காக அழிக்கும் அவலத்தையும் கலந்து 475 கோடியில் ஷங்கர் படைத்திருக்கும் மாயக்கோட்டைதான் இந்தப்படம். தமிழின் உச்ச நட்சத்திரம் ரஜினி, உச்ச இந்திய […]
Read Moreராம் கோபால் வர்மா மீது தமிழர்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், கொஞ்சம் காலமாகவே ரஜினி மீது காழ்ப்புணர்ச்சி காட்டி அவர் தவறான செய்திக்ளை வெளியிட்டு அந்த மரியாதையை இழந்து வருகிறார். அவ்வப்போது ரஜினியை ட்விட்டரில் வம்புக்கிழுத்து அவர் ரசிகர்களிடம் செமையாக வாங்கிக் கட்டிக்கொள்வார். அப்படியே இப்போதும் 2 பாயிண்ட் ஓ வை வைத்து ஓட்டி வருகிறார் அவர். அதெல்லாம் எதற்காக என்றால அவர் இயக்கியிருக்கும் ‘பைரவா கீதா’ என்ற படமும் 2 பாய்ண்ட் ஓ வெளியாகும் […]
Read Moreரஜினிக்கும், அஜித்துக்கும் நேரடியாக எந்தப் பஞ்சாயத்தும் இல்லை. சொல்லப் போனால் அஜித் மீது அதிக பாசமும், அக்கறையும் கொண்டவர் ரஜினி. ஆனால், அஜித்தின் ‘விஸ்வாசம்’ வெளியாகும் பொங்கல் அன்றே ரஜினியின் ‘பேட்ட’ வெளியாகும் என்ற அறிவிப்பு வர, தொழில் ரீதியான போட்டி தொடங்கிவிட்டது. இந்நிலையில் ரஜினி படம் வெளியாவதால் அஜித் படம் தள்ளிப்போவதாக செய்திகள் பரவ, துவண்டார்கள் அஜித் ரசிகர்கள். முக்கியமாக அஜித்தின் விஸ்வாசம் பற்றி அப்டேட் செய்ய ஆளே இல்லாமல் போனதில் அயர்ச்சியடைந்தினர் அஜித் ரசிகர்கள் […]
Read More