July 4, 2025
  • July 4, 2025
Breaking News
  • Home
  • பீனிக்ஸ் விமர்சனம்

Tag Archives

பீனிக்ஸ் திரைப்பட விமர்சனம்

by on July 4, 2025 0

தீயிலிட்டு சாம்பலாக்கினாலும் அதிலிருந்து உயிர் பெற்று வரும் புராணகாலப் பறவையாக நம்பப்படுவது பீனிக்ஸ்.  அப்படி நசுக்க நசுக்க அதிலிருந்து உயிர்த்துக் கிளம்பும் ஒடுக்கப்பட்ட பிறவியாக இருக்கிறார் படத்தின் நாயகன் சூர்யா சேதுபதி.  கதையின் களம் நாம் நன்கறிந்த வடசென்னைப் பகுதிதான். அதிலும் குத்துச்சண்டை பின்னணியை இன்னும் சில படங்களில் பார்த்திருக்கிறோம். எனவே விஜய் சேதுபதியின் பதின்வயது  மகன் இதில் நாயகனாக அறிமுகமாகிறார் என்கிற ஆச்சரியத்தைத்தவிர வேறு எந்த முக்கியத்துவமும் படத்துக்கு முந்தைய எதிர்பார்ப்பில் இல்லை. ஆனால் இதெல்லாம் […]

Read More