பயாஸ்கோப் திரைப்பட விமர்சனம்
பிரம்மாண்ட அரங்குகளுக்குள் இருந்த சினிமாவை கிராமங்களுக்குள் கொண்டு வந்தவர் பாரதிராஜா என்று சொல்வோம். ஆனால், இந்தப் பட இயக்குனர் ராச்குமார் சினிமாவை குடிசைத் தொழிலாகவே ஆக்கிவிட்டார். ஒரு மாமாங்கத்துக்கு முன்னால்… அதாவது 2011ல் இவர் அரும்பாடு பட்டுத் தயாரித்து இயக்கிய ‘ வெங்காயம் ‘ என்கிற படம் விமர்சன ரீதியாகப் பெரிதும் பாராட்டப்பட்டது. அந்தப் படத்தினால் கவரப்பட்ட இயக்குனர் சேரன் அதை வெளியிட பெரு முயற்சி எடுத்தார். வணிக ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் பல முனையில் இருந்தும் […]
Read More