April 26, 2024
  • April 26, 2024
Breaking News
  • Home
  • நாடோடிகள் 2

Tag Archives

நாடோடிகள் 2 படத்தின் கடைசி முயற்சி புதிய ட்ரெய்லர்

by on January 25, 2020 0

பதினோரு ஆண்டுகளுக்கு முன்னால் சமுத்திரக்கனி – சசிகுமார் கூட்டணியில் வெளிவந்த படம் ‘நாடோடிகள்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு பரவலான வரவேற்புகள் கிடைத்தன. எனவே, நாடோடிகள்2 படத்துக்கு பூஜை போட்டு இதன் படப்பிடிப்பு 2018 மார்ச் மாதம் தொடங்கியது. முதல் பாகத்தில் இருந்த சமுத்திரக்கனி – சசிகுமார் கூட்டணி இந்தப் படத்திலும் இணைந்துள்ளது. சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் நாயகிகளாக அஞ்சலி மற்றும் அதுல்யா ரவி நடித்துள்ளார்கள். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். […]

Read More