தேரே இஷ்க் மே திரைப்பட விமர்சனம்
காதல் படுத்தும் பாடு, காதலிக்கு வேறு இடத்தில் கல்யாணம் ஆகியும் காதலர்களைத் துரத்துகிறது. கிர்த்தி சனோன் மீதான காதலுக்காக குணம் மாறி, கொள்கை மாறி உயர் படிப்பெல்லாம் படித்தும் காதல் கை கூடாமல் போகும் தனுஷ் இந்திய விமானப்படையில் பைலட் ஆகிறார். அங்கே அவர் செய்த சிறு பிழை அவரை மீண்டும் தன்னை நிரூபிக்க வைக்க, அந்தப் புள்ளியில் கடந்த காலக் காதல் மீண்டும் துரத்துகிறது. என்ன செய்தார் அவர் என்பதுதான் கதை. தனுஷின் வழக்கப்படியே அடாவடி […]
Read More