தீர்க்கதரிசி திரைப்பட விமர்சனம்
மலையாளத்தில் வருவது போல் சிறந்த கதை திரைக்கதையுடன் ஒரு படம் வராதா என்று ஏங்கிய தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு விருந்தாக வந்திருக்கிறது இந்தப் படம். காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் பணி செய்கிறார் ஶ்ரீமன். அங்கு அடிக்கடி அனாமதேய போன் கால்கள் வந்து அவர்கள் வேலையை கெடுத்துக் கொண்டிருக்க, அது போன்றே ஒரு அழைப்பு வருகிறது. அடையார் பகுதியில் ஒரு பெண் கொலை செய்யப்படுவார் என்று அந்த அழைப்பு சொல்ல போலீசும் அது அனாமதேய அழைப்பு என்று அசட்டையாக […]
Read More