August 31, 2025
  • August 31, 2025
Breaking News
  • Home
  • தல அஜித்

Tag Archives

விஸ்வாசம் – எல்லா வயதினரும் பார்க்க அனுமதி

by on December 24, 2018 0

அஜீத் ரசிகர்களுக்கு இந்த செய்தி இன்னொரு மகிழ்ச்சியைத் தரும். பொங்கலன்று வெளியாகவிருக்கும் ‘விஸ்வாசம்’ படத்துக்கு எல்லா வயதினரும் பார்க்கக்கூடிய ‘யு’ சான்றிதழை தணிக்கைக் குழுவினர் வழங்கியுள்ளனர். “எங்களது சத்யஜோதி பிலிம்ஸ் குடும்பத்தோடு வந்து பார்க்கும் வகையில் படங்களைத் தருவதில் மிகவும் முனைப்போடு இருப்போம். தற்போது எங்கள் தயாரிப்பில் வெளி வர இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்துக்கு தணிக்கை அதிகாரிகள் ‘U’ சான்றிதழ் தந்ததில் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. நாயகன் அஜித் குமாருக்கும், இயக்குனர் சிவாவுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி. […]

Read More

விஸ்வாசம் அஜித் புகைப்படங்கள் லீக்கானது

by on September 18, 2018 0

சத்யஜோதி பிலிம்ஸுக்காக சிவாவின் இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடித்து வரும் படம் விஸ்வாசம். இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அஜித் இடம்பெறும் முக்கியமான சண்டைக் காட்சியை சிவா படமாக்கி வருகிறார் எனத் தெரிகிறது. இந்த சண்டைக் காட்சிகளின் இரண்டு புகைப்படங்களை யாரோ எடுத்து சமூக வலைத் தளத்தில் லீக் ஆக்கிவிட, அந்தப் படங்கள் டிரெண்டாகி வருகின்றன. படத்தைப் பற்றி வெளியே எதுவும் சொல்லாமல் மௌனம் காக்கும் நிலையில் இந்தப் படங்கள் லீக்கானது எப்படி […]

Read More