August 31, 2025
  • August 31, 2025
Breaking News
  • Home
  • ஜென்டில்வுமன் திரை விமர்சனம்

Tag Archives

ஜென்ம நட்சத்திரம் திரைப்பட விமர்சனம்

by on July 17, 2025 0

வழக்கமான பேய்ப் பட டெம்ப்ளேட்டில் எடுக்கப்பட்டிருக்கும் படம். ஆனால் இதில் ஆவி எடுக்கும் உயிர்களை விட வில்லன் எடுக்கும் உயிர்கள் அதிகம்.  எல்லாவற்றுக்கும் பணம்தான் காரணம் என்று கடைசியில் அதற்கு மொக்கையான ஒரு காரணமும் சொல்கிறார் இயக்குனர் பி.மணிவர்மன் . நாயகனாக தமன் ஆக்ஷன், அவருக்கு இயக்குனராகும் கனவு இருக்கிறது, அதே அளவுக்கு அவர் கண்டிஷனும் போடுவதால் இன்னும் வாய்ப்பு கிடைக்காமல் சுற்றித் திரிகிறார். கூடவே மால்வி மல்கோத்ராவுடனான நட்பும், காதலும் கூட இருக்கிறது.  இவர்களின் நண்பர்கள் […]

Read More

ஜென்டில்வுமன் திரைப்பட விமர்சனம்

by on March 7, 2025 0

“உங்கள் கணவர் இன்னும் சில பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தால் அவரை என்ன செய்வீர்கள்..?” என்று இந்தியப் பெண்களிடம் கேட்டால் அதிகபட்சம் அவர்களுடைய பதில் என்னவாக இருக்கும்..? “அவரைப் பிரிந்து விடுவேன்..!” என்பதாகத்தான் இருக்கும் அல்லவா..? ஆனால், அப்படி வாழும் தன் கணவர் (நாயகன்) ஹரி கிருஷ்ணனை அவரது மனைவி (நாயகி) லிஜோமோள் ஜோஸ் என்ன செய்கிறார் தெரியுமா..? அதுதான் கதை. திருமணம் ஆகி 3 மாதத்தில்… கணவன் தன்னிடம் காதலுடன் இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் […]

Read More