September 20, 2026
  • September 20, 2026
Breaking News
  • Home
  • சூர்யா

Tag Archives

காப்பான் திரைப்பட விமர்சனம்

by on September 21, 2019 0

தலைப்புகளிலேயே கவனிக்க வைப்பவர் இயக்குநர் கே.வி.ஆனந்த். எடுத்துக்கொண்ட வேடங்களுக்கேற்ப தன்னைப்  பொருத்திக்கொள்பவர் சூர்யா. இந்த இருவரும் மூன்றாவது முறையாக இணைவதாலேயே இந்தப்படம் முக்கியத்துவம் பெறுகிறது. இதுவரை மட்டுமல்ல எப்போதுமே பொதுவில் கவனத்துக்கு வராதிருக்கும் தேசிய பாதுகாப்புப் படை (National Security Guard) வீரரின் கதை என்பதால் கூடுதலாக கவனிக்கவும் வைக்கிறது. அப்படி என்எஸ்ஜி வீரராக நாட்டை மட்டுமல்லாமல், இந்தியப் பிரதமரையும், உயிர் காக்கும் விவசாயத்தையும் ஒருசேரக் காக்கிறார் சூர்யா. அதனால் அவர் எப்படிப் பார்த்தாலும் ‘காப்பான்’தான். படம் […]

Read More

நடிகர் சங்க தேர்தல் 2019 வாக்களித்த நட்சத்திர கேலரி

by on June 23, 2019 0

2019-2022 க்கான தென்னிந்த நடிகர் சங்க புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் இன்று சென்னை மயிலாப்பூர் புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெற்ற தேர்தலில் கமல், விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், சிவகுமார், விஜயகுமார் உள்ளிட்ட 1604 நடிக நடிகையர் நேரில் வாக்களித்தனர். இவர்களைத் தவிர மொத்தம் 3171 உறுப்பினர்களில் தபால் ஓட்டுகளின் எண்ணிக்கை 1100 வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் குறிப்பாக […]

Read More

சாய் பல்லவியிடம் கஷ்டத்தைச் சொன்ன சூர்யா

by on May 23, 2019 0

முதல் நாள் படப்பிடிப்பு தளத்திற்கு வரும்போதே இது கோவில் மாதிரி, ஆகையால் கோவிலுக்கு  செல்லும்போது எப்படி பக்தியோடு செல்வோமோ அப்படிதான் வரவேண்டும் என்று கூறிவிட்டார் செல்வராகவன். நானும் முதலில் மிக கண்டிப்போடு இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவருடைய சினிமா என்ற பள்ளிக்கூடத்தில் எளிமையாக கற்றுக் கொள்ளலாம் என்று 2, 3 நாட்களில் புரிந்துகொண்டேன். பொதுவாக படப்பிடிப்பு தளங்களில் செல்போன் உபயோகிப்போம், மற்ற படங்களைப் பற்றி பேசுவோம். ஆனால், செல்வராகவன் படப்பிடிப்பு தளத்தில் 100 சதவீதம் அப்போது […]

Read More

சாய்பல்லவி அடிக்கடி கேட்ட கேள்வி – சூர்யா

by on May 1, 2019 0

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘நந்த கோபாலன் குமரன்’ (சுருக்கமாக என்ஜிகே) படத்தின் டிரைலர் வெளியீட்டில் சூர்யா பேசியதிலிருந்து… “அரசியல், ரத்தம் சிந்தாத யுத்தம், யுத்தம், ரத்தம் சிந்தும் அரசியல், செல்வராகவன் இயக்கத்தில் ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் புது படத்திற்கு செல்வதுபோல இருந்தது. நேற்று நடந்த படப்பிடிப்பின் தொடர்ச்சி இருக்காது. நேரம் ஆனாலும் பணியாற்றிக் கொண்டிருந்தார். மின்சாரம் தடைப்பட்டு வந்துகொண்டிருந்ததால் இசையை முழுமையாகக் கேட்க முடியவில்லை. செல்வராகவனின் இயக்கத்திலும் சரி, டப்பிங்கிலும் நுணுக்கமாக பார்த்து பார்த்து செல்வார். […]

Read More

சூர்யா 38 படப்பிடிப்பு சுதா இயக்க நாளை தொடக்கம்

by on April 7, 2019 0

செல்வராகவன், கேவி ஆனந்த் படங்களைத் தொடர்ந்து சுதா கோங்கரா இயக்கத்தில் ‘சூர்யா38’ படத்தின்  பூஜை இன்று நடந்தது.   தொடர்ந்து இந்தப்படத்தின் படப்பிடிப்பு நாளை சென்னையில் துவங்குகிறது.   இந்தப் படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து, சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற ‘சீக்யா எண்டர்டெயின்மெண்ட்’ குணீத் மோங்கா இணைந்து தயாரிக்கிறார்.   இப்படத்தில் சூர்யாவின் நாயகியாக முதல்முறையாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர்களுடன் இந்தியா முழுவதுமுள்ள திறமை வாய்ந்த நடிகர், நடிகைகளும் இப்படத்தில் பங்குபெறுகிறார்களாம். […]

Read More