சிறை திரைப்பட விமர்சனம்
இதுவரை எத்தனையோ காவல் துறை சம்பந்தப்பட்ட படங்கள் வந்திருக்கின்றன. அதில் பெரும்பாலான படங்களில் நாயகனாக நடித்தவர்கள் சப் இன்ஸ்பெக்டராகவோ, அசிஸ்டன்ட் கமிஷனராகவோ வந்திருக்கிறார்கள். இதில் ஏட்டு என்று அழைக்கக் கூடிய ஹெட் கான்ஸ்டபிளாக நாயகன் வருவது புது விஷயம். அவரது பொறுப்பு எல்லை என்ன, ஒரு காவலர் பொதுமக்களின் வாழ்வில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியும் என்று சொல்லி இருக்கிறார் இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி. அதற்கு முக்கியக்காரணமாக இருப்பவர் கதையை எழுதி இருப்பதுடன், திரைக்கதையில் பங்காற்றி […]
Read More