இதயத்தில் முன்பே வால்வு மாற்றப்பட்ட முதியவருக்கு சிறப்பு ‘ஹேங்கர்’ வால்வு சிகிச்சை..! – காவேரி மருத்துவமனை சாதனை..!
● ஏற்கனவே மிட்ரல் வால்வு மாற்றப்பட்ட நோயாளிக்கு, ஏஆர்டிக் வால்வு என்னும் மற்றொரு வால்வில் துளை ஏற்பட்டு கசிவு ஏற்பட்டது. ● மிட்ரல் வால்வு மாற்றப்பட்ட ஒரு நோயாளிக்கு ‘ஹேங்கர்’ வால்வு பயன்படுத்தப்பட்டுள்ளது அரிதான ஒன்று. சென்னை, அக்டோபர் 29, 2026: கடுமையான இதய வால்வு கசிவு நோயால் பாதிக்கப்பட்ட அறுபத்தி மூன்று வயது முதியவருக்கு, டாவர் எனப்படும் குறைந்த அளவு ஊடுருவல் சிகிச்சை முறையில் அதிநவீன ‘ஹேங்கர்’ (HANCHOR) செயற்கை வால்வை பொருத்தி வெற்றிகரமாக சிகிச்சை […]
Read More