காளிதாஸ் 2 திரைப்பட விமர்சனம்
காளிதாஸ் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து வந்திருக்கும் இரண்டாவது பாகமான இந்தப் படம் அதைவிட சஸ்பென்ஸ் அதிகமாக வைத்தும், அதிகபட்ச திரில்லுடனும் பயணிக்கிறது. படத்தொடக்கத்தில் சம்பந்தமில்லாமல் ஒரு ஜோடி கொலையாக, அதைத் தடுக்கப்போன இன்ஸ்பெக்டர் பரத் அது முடியாமல் திரும்புகிறார். அதற்குப்பின் கதையின் திசை மாறுகிறது. சுமார் 500 வீடுகள் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒரு ஃபிளாட்டில் அபர்ணதியும் அவரது கணவர் ஆனந்த் நாகும் தங்கள் பெண் குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். அதற்கு நேர் […]
Read More