June 15, 2026
  • June 15, 2026
Breaking News
  • Home
  • எம்ஜிஆர்

Tag Archives

எம்ஜிஆரின் நிறைவேறாத காதல் பற்றி அவரே எழுதியது

by on January 17, 2020 0

எம்ஜிஆர் பிறந்த நாளை ஒட்டி வெளியிடப்பட்ட சிறப்புக் கட்டுரை – எம்ஜிஆர் பத்திரிகையாளர்கள் மீது மிகுந்த மதிப்பும் அன்பும் கொண்டவர். பத்திரிகையாளர்களிடம் நெருக்கமாக பழகுவதோடு, செய்தி சேகரிப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பும் கொடுப்பார். பல பத்திரிகையாளர்களுக்கு உதவிகளும் செய்திருக்கிறார். அவரே ஒரு பத்திரிகையாளர் என்பது பலருக்கு தெரியாது ‘‘பத்திரிகையாளர்கள்தான் மக்களுக்கும் கலைஞர்களுக்கும் இடையே தொடர்பு பாலமாக இருப்பவர்கள். இது கலை உலகுக்கு மட்டுமல்ல, எல்லாத் துறைக்கும் பொருந்தும். இதை நான் நன்றாகவே உணர்ந்திருக்கிறேன்…” இந்த வாசகங்கள் எம்.ஜி.ஆர். கூறியவை. […]

Read More

இயக்குநர் மகேந்திரனின் வாழ்க்கையை மாற்றிய எம்ஜிஆர்

by on April 2, 2019 0

இன்று காலை சிறுநீரகக் கோளாறால் தன் 79வது வயதில் மறைந்த தமிழ் சினிமாவின் மகத்தான இயக்குநர் மகேந்திரன் தன் வாழ்வில் எம்.ஜி.ஆர் பற்றி ஒரு பேட்டியில் சொன்ன செய்தி இது:   தமிழ் சினிமாவின் நாடகத் தனத்தை அடியோடு வெறுத்த மாணவனான நான் படித்த காரைக்குடி அழகப்பா கல்லூரிக்கு (1958-ல்) திரு. எம்.ஜி.ஆர். வந்தபொழுது, அவர் முன்னிலை யில், “தமிழ் சினிமாவில் யதார்த்தம் என்பது அறவே கிடையாது’ என்று நான் பேசியதும், அவர் அதை வெகுவாகப் பாராட்டி […]

Read More