ஆல் பாஸ் திரைப்பட விமர்சனம்
படத்தின் தலைப்பை பார்த்து விட்டு இது ஏதோ கல்வி சம்பந்தப்பட்ட படம் என்று நினைத்து விட வேண்டாம். ஆனால், மனிதர்களுக்கு உழைத்து சம்பாதிக்கிற காசுதான் ஒட்டும் என்று ஒரு பாடம் எடுத்திருக்கிறார் இயக்குனர் மைதீன். கஷ்டப்படும்போது எல்லா மனிதர்களுக்குள்ளும் புரிந்து கொள்ளலும் நெருக்கமும் இருக்கும். ஆனால் அதுவே கையில் நாலு காசு வந்து விட்டால் அது இருக்காது என்ற ஒரு உண்மையையும் இதில் சொல்லி இருக்கிறார். படத்தின் ஹீரோ என்று பார்த்தாலே ஜெயபிரகாஷ்தான். ரொம்ப நல்ல மனிதரான […]
Read More