‘பிகில்’ வெளியாவதற்கு முன்பே அதற்கு அடுத்த விஜய் படமான விஜய் 64 தொடங்கிவிட்டது. ‘மாநகரம்’, ‘கைதி’ வெற்றிப்படங்களுக்குப் பின் லோகெஷ் கனகராஜ் இயக்கும் படம் இது. முதல் ஷெட்யூல் சென்னையில் முடிய அடுத்த ஷெட்யூலை டெல்லியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எடுக்கத் திட்டமிட்டார் லோகேஷ் கனகராஜ். ஆனால், டெல்லியில் காற்று மாசுபட்டிருப்பதித் தொடர்ந்து திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்காமல், ஓரிரு நாள்கள் காத்திருப்புக்குப் பின் நேற்றுதான் தொடங்கி உள்ளது. இந்த இரண்டாவது ஷெட்யூலில் விஜய்யுடன் நாயகி மாளவிகா […]
Read More‘பிகில்’ வெளிவரும் வரை அடுத்த அட்லீயின் படம் இந்தியில் ஷாருக் கானை வைத்துதான் என்றார்கள். கானும் ‘பிகில்’ வெற்றிக்கெல்லாம் வாழ்த்து சொன்னார். அத்துடன் அட்லீயுடன் இணையும் புதிய படத்தின் அறிவிப்பைத் தன் பிறந்தநாளில் அறிவிப்பதாகக் கூறினார். ஆனால், அதற்குப்பின் ‘பிகில்’ படம் வெளிவந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றதுடன் செலவும் எகிறிப்போனதைக் கேள்விப்பட்ட கான் தன் முடிவை மாற்றிக்கொண்டதாகத் தெரிகிறது. அதை உறுதி செய்வதைப் போல் தன் பிறந்தநாளுக்கு அட்லீயை அழைத்தாலும் பட அறிவிப்பை அவர் வெளியிடவில்லை. அத்துடன் […]
Read More‘தல’தான் வெளியே தலை காட்ட மாட்டார் என்பதில்லை. அவர் குழந்தைகள் அனோஷ்காவும், ஆத்விக்கும் கூட அப்படித்தான். அவ்வளவு சீக்கிரம் அவர்களை வெளியே காண முடியாது. அது அவர்களது சொந்த விஷயமாக இருக்கலாம். ஆனால், இன்று ஒரு ஆச்சரியம் நடந்தது. எப்படி வெளியே வந்ததோ தெரியவில்லை. அஜித் – ஷாலினி தம்பதியின் குழந்தைகளான ஆத்விக் அஜித் மற்றும் அனோஷ்காவின் புகைப்படங்கள் இன்று வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டை ஏற்படுத்தி வருகின்றன. அதுவும் ட்விட்டரில் மற்ற சினிமா டிரைலர், பாடல், […]
Read Moreசுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்க சிம்பு நடிக்கும் மாநாடு படம் அறிவிக்கப் பட்டபோதே சுரேஷ் காமாட்சியை விவரம் தெரிந்தவர்கள் எச்சரித்தார்கள். ஆனால், அதை அசட்டை செய்து அவரும் பெரும்பணத்தை இறக்கினார். ஆனால், எல்லோரும் எதிர்பார்த்ததை போலவே சிம்பு தன் டகால்டி வேலைகளைக் காட்ட பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சுரேஷ் காமாட்சி ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து இனி மாநாடு இல்லை என்று அறிவித்தார். பதிலுக்கு சிம்பு தரப்பில் ‘மகா மாநாடு’ என்ற படத்தை 125 கோடியில் தயாரிக்க […]
Read More