🪔 கொங்குநாடு தீபாவளி திருவிழா 2025 🪔 அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி..! இசை, நகைச்சுவை, கலாச்சாரம், உணவு மற்றும் மகிழ்ச்சியின் மாபெரும் திருவிழாவாக 2 நாட்கள் நடைபெற இருக்கிறது. 🎉 விழாவின் சிறப்பம்சங்கள் *நேரடி இசை நிகழ்ச்சி :* பிரபல நடிகையும் & பாடகியுமான ஆண்ட்ரியா ஜெரேமியா தனது இனிமையான குரலால் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளார். *ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை :* தமிழ்நாட்டின் பிரபல நகைச்சுவை கலைஞர் மதுரை முத்து […]
Read Moreவாங்கிய கடனுக்காக சொத்தை இழப்பது ஒரு வகை. ஆனால், வாங்காத கடனுக்காக சொத்தை இழக்க நேர்ந்தால்..? அப்படித்தான் ஆகி விட்டது நாயகன் விதார்த்துதுக்கு. நாடு முழுதும் நடக்கும் இதுபோன்ற மோசடியை திரைக்கதையாக்கி ஒரு அபாய சங்கை ஊதியிருக்கிறார் இயக்குனர் வி.கஜேந்திரன். நாயகனாக நடித்திருக்கும் விதார்த், ஒரு ஹீரோவுக்குரிய எத்தகைய ஏற்பாட்டையும் செய்து கொள்ளாமல் முழுக்க ஒரு விவசாயியாகவே வாழ்ந்திருக்கிறார். நடை உடை உடல் மொழியிலிருந்து ஒரு குடியானவனை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கும் […]
Read Moreஆசியாவில் மருத்துவ சிகிச்சைக்கான தலைநகராக திகழும் சென்னையின் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது..! சென்னை, 9 அக்டோபர் 2025: காவேரி மருத்துவமனை குழுமம், தனது ஆழ்வார்பேட்டை மருத்துவமனையானது கௌரவமிக்க ஜாயிண்ட் கமிஷன் இன்டர்நேஷனல் (JCI) 8-வது பதிப்பு அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதை பெருமிதம் கலந்த மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது. இதற்கு முன்னதாக 2025 ஜனவரி மாதத்தில் இக்குழுமத்தின் வடபழனி மருத்துவமனை இதே அங்கீகாரத்தைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இரட்டை அங்கீகாரத்தின் மூலம், இந்தியாவில் JCI-ன் பல அங்கீகாரத்தைப் பெற்ற பல மையங்களைக் […]
Read Moreகயாடு லோஹர் இடம்பெறும் பிரமாண்டமான ஸ்டோர் திறப்புடன் சென்னையில் CaratLane 17வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது..! சென்னை, அக்டோபர் 8, 2025: இந்தியாவின் முன்னணி ஓம்னிசேனல் நகை பிராண்டான CaratLane, தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள உஸ்மான் சாலையில் தனது புதிய கடையின் பிரம்மாண்டமான திறப்புடன் தனது 17வது ஆண்டு நிறைவை இன்று கொண்டாடியது. பிரபல தமிழ் நடிகை மற்றும் பிராண்ட் கூட்டாளர் கயாடு லோஹர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வு, இந்த பிராண்டின் பயணத்தில் ஒரு முக்கிய […]
Read MoreZee 5 தயாரிக்கும் சீரிஸ்களுக்கு எப்பவுமே தனித்துவம் உண்டு. ஆங்கில வெப் சீரிஸ்களு க்கு இணையாக தமிழ் வெப் சீரிஸ்களையும் ரசிக்க முடிந்தது என்றால் அதற்கு முன்னோடி Zee 5 தான். அந்த நம்பிக்கையை இந்த ‘ வேடுவன் ‘ வெப் சீரிஸும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இதன் கதைக்களமே வித்தியாசமானது. சூரஜ் என்கிற நடிகரின் படங்கள் தொடர்ந்து தோல்வியடைய அதற்கு காரணம் கதையில் அவர் தலையிடுவதுதான் என்று குற்றம் சாட்டப்படுகிறது. அதில் நொந்து போகும் அவர் […]
Read Moreகம்பி கட்ன கதை” படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்நிகழ்வில்… 👤 தயாரிப்பாளர் ரவி அவர்கள் பேசியது: இங்கு வந்த அனைத்து ஊடக நண்பர்களுக்கும் என் அன்பான நன்றி. இந்த படத்துக்கு “கம்பி கட்டுன கதை” என்று தலைப்பு வைத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. கதை அமைப்பை மேலும் சிறப்பாக உருவாக்க, பல விவாதங்களை நடத்தினோம். இந்தப் படம் கடந்த 22 ஆண்டுகளாக என்னுடன் பயணித்து வந்த ஒரு கனவு. ஒரு காமெடி […]
Read More