August 2, 2026
  • August 2, 2026

Simple

லெஜண்ட் சரவணன் உடன் நடித்ததால் படக்குழுவினருக்கு கிடைத்த லாபம்

by on January 18, 2020 0

தனது முதல் படத்திலேயே அதிரடி மற்றும் நடன காட்சிகளில் அழுத்தமாக தடம் பதிப்ப தாக கூறப்படும் லெஜென்ட் சரவணன் தயாரித்து, நடிக்கும் பிரம்மாண்டமான படத்தை இயக்குனர்கள் ஜேடி & ஜெர்ரி இயக்குகிறார்கள். முதற்கட்ட படப்பிடிப்பாக, கலை இயக்குனர் எஸ் எஸ் மூர்த்தியின் அமைப்பில் உருவான மிகப் பிரம்மாண்டமான செட்டில், இப்படத்திற்கான பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது. நடன இயக்குனர் பிருந்தாவின் அமைப்பில், நூற்றுக்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நடன கலைஞர்களுடன் இணைந்து, மிகவும் நளினமாக, அருமையாக நடனமாடி […]

Read More

இந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்ட பகீர் காரணம்

by on January 18, 2020 0

மஹாநடி’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பால், கீர்த்தி சுரேஷுக்கு பல்வேறு மொழிகளில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. அதில் ரொம்பவே தேர்வு செய்து ஒப்புக் கொண்டார். இந்தியில் ‘பதாய் ஹோ’ இந்திப் படத்தை இயக்கிய அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் உருவாகும் ‘மைதான்’ படமும் ஒன்று. இதில் இந்திய ஃபுட்பால் டீம் முதல் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹிம் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அஜய் தேவ்கன். அந்த சையத் பயிற்சியாளராக இருந்தபோதுதான், 1951 மற்றும் 1962-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் […]

Read More

மாநாட்டுக்காக அதிரடியாக தயாராகி வரும் சிம்பு வீடியோ

by on January 18, 2020 0
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்க சிம்பு நடிக்கும் மாநாடு பல்வேறு கட்டங்களைக் கடந்து இப்போது படப்பிடிப்பு நிலைக்கு வந்திருக்கிறது.,பாரதிராஜாஎஸ் ஏ சி என்று படத்தில் நடிக்கும் பல்வேறு நடிகர்கள் பட்டியல் வெளியான நிலையில் அப்படத்துக்காக ஆக்ரோஷமாக ஆயத்தமாகி வருகிறார் சிம்பு.அந்தவீடியோக்கள் தான் இங்கே...[video width="320" height="636" mp4="http://slategrey-eland-326968.hostingersite.com/wp-content/uploads/2020/01/wp-1579351554812.mp4"]https://slategrey-eland-326968.hostingersite.com/wp-content/uploads/2020/01/wp-1579350494634.mp4 http://slategrey-eland-326968.hostingersite.com/wp-content/uploads/2020/01/wp-1579351554812.mp4 Read More

மணிரத்னத்தை மிஞ்சிய எம் ஜி ஆர்

by on January 17, 2020 0

கல்கியின் பொன்னியின் செல்வனை படமாக எடுக்க வேண்டும் என்கிற கனவு எம்ஜிஆர் காலத்திலிருந்தே தொடர்ந்து வருகிறது. இப்போதுதான் இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வனை படமாக எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், பொன்னியின் செல்வன் கதையைத் திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது எம்.ஜி. ஆருக்கே நீண்டநாள் கனவாக இருந்தது. போஸ்டர்வரை வந்து அந்தப் படம் கைவிடப்பட்டது. எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் அன்று அவரது கனவை நனவாக்கும் விதையை சனீஷ்வர் அனிமேஷன்ஸ் நிறுவனம் விதைத்துள்ளது. ‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’ என்ற […]

Read More

எம்ஜிஆரின் நிறைவேறாத காதல் பற்றி அவரே எழுதியது

by on January 17, 2020 0

எம்ஜிஆர் பிறந்த நாளை ஒட்டி வெளியிடப்பட்ட சிறப்புக் கட்டுரை – எம்ஜிஆர் பத்திரிகையாளர்கள் மீது மிகுந்த மதிப்பும் அன்பும் கொண்டவர். பத்திரிகையாளர்களிடம் நெருக்கமாக பழகுவதோடு, செய்தி சேகரிப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பும் கொடுப்பார். பல பத்திரிகையாளர்களுக்கு உதவிகளும் செய்திருக்கிறார். அவரே ஒரு பத்திரிகையாளர் என்பது பலருக்கு தெரியாது ‘‘பத்திரிகையாளர்கள்தான் மக்களுக்கும் கலைஞர்களுக்கும் இடையே தொடர்பு பாலமாக இருப்பவர்கள். இது கலை உலகுக்கு மட்டுமல்ல, எல்லாத் துறைக்கும் பொருந்தும். இதை நான் நன்றாகவே உணர்ந்திருக்கிறேன்…” இந்த வாசகங்கள் எம்.ஜி.ஆர். கூறியவை. […]

Read More