நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா தன் இரண்டு திருமணங்கள் தோல்வியில் முடிய, பீட்டர் பால் என்பவரை நேற்று கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். சரி… இந்தத் திருமணமாவது அவர் வாழ்க்கைக்கு கை கொடுக்கட்டும் என்று அனைவரும வாழ்த்தினார்கள். அந்த வாழ்த்துகள் அடங்குவதற்குள் பீட்டர் பால் மீது வடபழனி காவல் நிலையத்தில், அவரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் புகார் அளித்துள்ளார். பீட்டருடன் திருமணமாகி தமக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் முறையாக […]
Read Moreஇயக்குநர் விஜய முருகன் இயக்கத்தில் யோகி பாபு நடித்திருக்கும் படத்திற்கு காக்டெய்ல் என்று பெயர் வைத்ததுடன் நில்லாமல் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கையில் வேலுடன் கடவுள் முருகன் கெட்டப்பில் யோகி பாபு போஸ் கொடுத்தார். அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே இப்படக் குழு எதிர்பார்த்த அளவு சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே சமயம் தமிழ்க்கடவுள் முருகன் கெட்டப்பில் உள்ள யோகிபாபு- தோற்றத்துக்கு டீம் விளக்கம் கொடுத்தாலும், படத்திற்கு காக்டெய்ல் என மதுவின் பெயரை வைத்திருப்பதும் சர்ச்சையைக் கிளப்பி […]
Read Moreஇளம் திறமைகளை ஊக்குவிப்பதற்காக சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டு இறந்த சுஷாந்த் சிங் பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கவுள்ளதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்கள். இதுபற்றி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சுஷாந்த் சிங்கின் இழப்பு எங்கள் குடும்பத்தில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. அதை எப்போதும் யாராலும் நிரப்ப முடியாது. அவருடைய நினைவாக சுஷாந்த் சிங் அறக்கட்டளையைத் தொடங்க குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளோம். திரைப்படம், அறிவியல் விளையாட்டு ஆகிய துறைகளில் உள்ள இளம் திறமைகளை ஊக்குவிக்க உதவுவோம். பாட்னாவில் அவர் சிறுவயதில் வசித்த […]
Read Moreசில நாள்களுக்கு முன்புதான் பீகார் முதல்வர் ott திரையிடல்களுக்கு சென்சார் வேண்டும் என்று கேட்டு பிரதமருக்கு கடிதம் அனுப்பி இருந்தார். அதை துரிதப்படுத்தும் போலிருக்கிறது பாலியலை மட்டுமே நம்பி படமெடுக்க தொடங்கிவிட்ட ராம்கோபால் வர்மாவின் அடுத்த பிரைவேட் சேனல் படம். இதில் முன்பு கிளைமாக்ஸ் என்ற படத்தை வெளியிட்டு கல்லா கட்டியவர் அந்த ருசியில் அடுத்து நேக்கட் என்ற படத்தை வெளியிடுகிறார். இது தொடர்பாக அவர், “ஒரு படம் முதல் வார இறுதியில் வசூல் செய்ய வேண்டும் […]
Read More‘ நீதானே என் பொன்வசந்தம் ‘ படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர் வித்யு லேகா. பிரபல நடிகர் மோகன் ராமின் மகளான இவர் தன்னுடைய உடல் எடை காரணமாக நகைச்சுவை வேடங்களில் மட்டுமே நடித்து வந்தார். இப்போது கொரோனா காரணமாக ஊரடங்கு தொடர்ந்து வரும் நிலையில் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தன் உடல் எடையை இருபதிலிருந்து முப்பது கிலோ குறைத்து ஸ்லிம் ஆகிவிட்டார். எப்படி இது சாத்தியம் அவரே சொல்கிறார் கீழே உள்ள வீடியோவில் […]
Read More