ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள, “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்! ஹொம்பாலே பிலிம்ஸ் சார்பில் மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் “காந்தாரா சேப்டர் 1” படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த ஆவலுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், பிரபல தமிழ் நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தின் தமிழ் டிரெய்லரை 22 செப்டம்பர் 2025 மதியம் 12:45 மணிக்கு வெளியிடுகிறார். 2022-ம் ஆண்டு வெளிவந்து […]
Read Moreஏ.எம்.ரத்னம் தயாரித்து, எஸ்.ஜே.சூர்யா இயக்கிய படம் குஷி. தளபதி விஜய், ஜோதிகா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்றது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்கில் செப்.26ஆம் தேதி வெளியாகிறது. சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின் சக்திவேலன் விநியோகம் செய்கிறார். அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கலைஞர்கள் பேசியதாவது… தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் பேசும்போது, இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் குஷி படத்தை பார்த்து சந்தோஷப்படுவார்கள் என்று நம்புகிறேன். எடிட்டர் விஜயன் என்னிடம், வாலி படம் […]
Read More“ரைட்” திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு! RTS Film Factory சார்பில், தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் “ரைட்”. வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் பத்திரிக்கை நண்பர்களுக்காக படத்தின் டிரைலர் […]
Read Moreமறைந்த அல்லது வாழும் தலைவர்களை பற்றிய சுய சரிதத்தை பயோபிக் படமாக எடுக்கும் வழக்கம் எப்போதும் உண்டு. ஆனால் அதில் உண்மை சம்பவங்களே இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் முன்னாள் எம்எல்ஏவும், மறைந்த முன்னாள் வன்னியர் சங்க தலைவர் மாநாடு காடுவெட்டி குருவின் வாழ்க்கையை கொஞ்சம் கமர்சியல் கற்பனையும் கலந்து தந்திருக்கிறார் இயக்குநர் வ. கௌதமன். நாம் வாழும் காலத்தில் வாழ்ந்த மறைந்த அவரைப் பற்றிய தவறான தகவல்களை நீக்கும் பொருட்டும். அவர் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் எவ்வளவு உழைத்தவர் […]
Read Moreபல்டி பத்திரிகையாளர் சந்திப்பு..! தயாரிப்பாளர் சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி. இப்படத்தை இயக்கியதன் மூலம் உன்னி சிவலிங்கம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஷேன் நிகம் நாயகனாகவும், ப்ரீதி நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். சாய் அபயங்கர் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். இப்படம் மலையாளம் மற்றும் தமிழில் வரும் செப்டம்பர் 26ஆம் தேதி வெளியாகிறது. அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் 19.09.2025 அன்று நடைபெற்றது. அந்த […]
Read Moreஉலகளாவிய மனிதம் பேசும் கதை. அதன் களமாக இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நடைபெறும் போரை வைத்து ஒரு கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஜெய் சிவ சே. கதை நாயகனாக நடிக்கும் பிரதீப் இந்திய பாகிஸ்தான் எல்லைப் போரில் குண்டடிபட்ட தங்களுடைய மேஜரை தூக்கிக்கொண்டு சக சிப்பாய் இன்பாவுடன் இந்திய முகாம் நோக்கி வந்து கொண்டிருக்கிறார். பிரதீப்புக்கும் சரி இன்பாவுக்கும் சரி சமீபத்தில் தான் திருமணம் ஆகி இருக்க, இவர்கள் வரவுக்காக அவர்களது மனைவிமார் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் […]
Read More