2022 ஆம் ஆண்டு இப்போதுதான் துவங்கியது, திரைப்பட விருதுகளின் சீசனும் துவங்கிவிட்டது. திரைத்துறையின் மிக உயரிய ஆஸ்கர் விருது குழு, இந்த ஆண்டிற்கான மதிப்புமிக்க விருது கௌரவத்திற்குத் தகுதியான இருநூற்று எழுபத்தாறு திரைப்படங்களின் பெயர்களை இன்று அறிவித்தது. தகுதியான 276 படங்களில், இந்த மதிப்புமிக்க விருதுக்கு போட்டியிட நடிகர் சூர்யா நடித்த “ஜெய்பீம்” திரைப்படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தகுதி பட்டியலில் இடம் பிடித்த ஒரே தமிழ் திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த […]
Read Moreதமிழ் ரசிகர்களின் விருப்பமான தளமாக, தொடர் வெற்றிப் படங்களை தந்து வரும் ஜீ5 தளத்தில், அடுத்த வெளியீடாக ஜனவரி 21, 2022 அன்று “முதல் நீ முடிவும் நீ” திரைப்படம் வெளியாகிறது. இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் தமிழ்நாட்டின் சென்னையில் 90களின் பிற்பகுதியில் வளர்ந்து வரும் உயர்நிலைப் பள்ளிக் குழந்தைகளின் வாழ்வை மையமாகக் கொண்டு ஜனரஞ்சகமான திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் திரை முன்னோட்டம் திரைப்பட குழுவினர் மற்றும் பத்திரிக்கை ஊடக […]
Read Moreகேரள மாநில லாட்டரியை மையமாகக் கொண்ட ‘பம்பர்’ என்ற தமிழ் திரைப்படத்தில் ‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ புகழ் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். வேதா பிக்சர்ஸ் பேனரில் சு. தியாகராஜா தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர்கள் மீரா கதிரவன் மற்றும் ‘கொம்பன்’ முத்தையா உள்ளிட்டவர்களிடம் பணியாற்றிய அனுபவமுள்ள எம். செல்வக்குமார் இயக்குகிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்க கார்த்திக் நேத்தா பாடல்களை இயற்றுகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு எருமேலியில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பெருவழிப்பாதை மற்றும் அதனை சுற்றியுள்ள […]
Read Moreஅடுத்தடுத்து சமந்தா மற்றும் தனுஷ் திருமண உறவுகள் விவாகரத்தில் வந்து முடியஇயக்குநர் ராம் கோபால் வர்மா திருமணம் மற்றும் விவாகரத்து குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் இப்படிச் சொல்லி இருக்கிறார். ஏற்கனவே அடிக்கடி ரஜினி பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எதிர்மறையான கருத்துக்களை சொல்லி அவரது ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்பவர் இப்போது ரஜினி குடும்பத்துக்குள் ஒரு பிரச்சனை என்றதும் இப்படி விவாகரத்தை ஆதரித்து கருத்துக்களை கூறியிருப்பதும் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது. ”பிரபலங்களின் விவாகரத்துகள் திருமணத்தின் ஆபத்துகள் […]
Read Moreகுக் வித் கோமாளி புகழ் ‘ புகழ் ‘, அவரது வருங்கால மனைவி என அறிமுகப் படுத்தப்பட்ட பெண்ணுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வலம் வருகிறது. புகழுக்கு சொந்த ஊர் கடலூர். பிரசாத் ஸ்டியோ எதிரில் வாட்டர் வாஷ் வேலை பார்த்துக்கொண்டிருந்த அவரை அப்போது கலக்கப்போவது யார் நிகழ்ச்சியில் உதவி இயக்குநராக வேலை பார்த்து வந்த, (பானா காத்தாடி படத்தில் நடித்த) உதயராஜ் பார்த்து ஒரு நடிகனாக அடையாளம் கண்டார். புகழின் செயல்பாடுகளை கவனித்த […]
Read MoreTrend Loud India Digital மற்றும் இயக்குநர், தயாரிப்பாளர் பாலாஜி மோகனின் Open Window நிறுவனங்கள் இணைந்து தங்களது இரண்டாவது படைப்பை பெருமையுடன் அறிவித்துள்ளன. இந்த புதிய தமிழ் இணைய தொடர் பாலாஜி மோகனின் உதவி இயக்குநராக பணிபுரிந்த, அறிமுக இயக்குநர் விக்னேஷ் விஜயகுமார் எழுதி இயக்குகிறார். அசத்தலான காமெடி டிராமா இணைய தொடராக உருவாகும் இத்தொடரில் பிரசன்னா, SPB சரண், தன்யா பாலகிருஷ்ணா, கனிகா, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பல பிரபல நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். […]
Read More