ராசா விக்ரம் இயக்கும் புது வேதம் பட ஆடியோ வெளியீட்டு விழா… விட்டல் மூவிஸ் தயாரித்து விரைவில் திரைக்கு வரும் படம் :புதுவேதம். இந்தப் படத்தின் கதையைப் பற்றி இயக்குனர் ராசாவிக்ரம் கூறும் போது,”சமீப காலமாக ஜாதியைப் பற்றிப் பேசும் படங்கள் அதிகமாக வருகின்றன. அதில் சில படங்கள் வெற்றியும் பெறுகின்றன. புதுவேதம் படத்தின் கதை கதைக்களம் வித்தியாசமானது… மாறுபட்டது… பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பது நமது தமிழ்க் கலாச்சாரத்தில் கிடையாது. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்… என்பது […]
Read Moreகிரிக்கெட் வீரர் தோனி மற்றும் சாக்ஷி தோனி வெளியிட்ட LGM படத்தின் இசை மற்றும் ட்ரைலர் முதன்மை கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான மகேந்திரசிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி இணைந்து, அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ”தோனி எண்டர்டெயின்மெண்ட்” சார்பாக தயாரித்து இருக்கும் LGM (LET”S GET MARRIED) திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் திங்கள்கிழமை அன்று கோலாகலத்துடன் ஆரவாரமாக நடைபெற்றது. “தோனி எண்டர்டெயின்மெண்ட்” நிறுவனத்தின் […]
Read Moreஅதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. மேலும் எடப்பாடி பழனிசாமி நியமித்த நிர்வாகிகளை அங்கீகரித்து இணையதளத்தில் பதிவேற்றமும் செய்துள்ளது தேர்தல் ஆணையம். நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி தரப்பு அளித்த ஆவணங்களை ஏற்ற தேர்தல் ஆணையம், அதை இணையதளத்தில் பதிவேற்றியது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம். தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு எடப்பாடி பழனிசாமியை அதிமுக […]
Read More21வது சர்வதேச ஜாவா-யெஸ்டி தினத்தில் 10,000+ ஆர்வலர்கள் சக்தியூட்டப்பட்ட சவாரிகளுடன் பழம்பெரும் மோட்டார் சைக்கிள்களின் பாரம்பரியத்தைக் கொண்டாடுகின்றனர் • பெங்களூரு, சென்னை, டெல்லி, கொச்சின், புனே மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் பெரிய கொண்டாட்டங்கள் திட்டமிடப்பட்டு, நாடு முழுவதும் இந்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வு நடைபெற்றது. • பங்கேற்பாளர்கள், வரலாற்று சிறப்புமிக்க மோட்டார் சைக்கிள் கண்காட்சிகள், குழு சவாரிகள், தொழில்நுட்ப பணிமனைகள் மற்றும் தொழில் வல்லுநர்களுடன் ஊடாடும் அமர்வுகள் போன்ற ஒரு பல்வேறு வகையான அற்புதமான நிகழ்வுகளை […]
Read Moreமாமன்னன் திரைப்பட நன்றி அறிவிப்பு விழா ! ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான திரைப்படம் மாமன்னன். கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான இப்படம் விமர்சகர்களின் பாராட்டுக்களோடு மக்களின் பேராதரவால் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்நிலையில் படக்குழுவினர் வெற்றியைக் கொண்டாடும் வகையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வினில்.. ஒளிப்பதிவாளர் […]
Read Moreகிரிக்கெட் ஜாம்பவான் எம் எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி ஆகியோர் ‘எல் ஜி எம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவிற்காக சென்னைக்கு வருகை தந்திருக்கிறார்கள். இந்த ஆண்டு மதிப்பிற்குரிய டி 20 லீக்கை வென்ற பிறகு கேப்டன் தல தோனி முதன்முறையாக சென்னைக்கு வருவதால், சென்னை ‘தோனி மேனியா’வாக மாறி இருக்கும் தருணங்கள்… தோனி என்டர்டெய்ன்மென்ட்டின் முதல் தயாரிப்பான ‘எல்ஜிஎம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தின் வெளியிட்டு விழாவில், மிஸ்டர் […]
Read More