November 4, 2026
  • November 4, 2026

Simple

ஆர் கே ஸ்வாமி லிமிடெட் – இன் ஆரம்ப பொது வழங்கல் மார்ச் 4, 2024 அன்று திறக்கப்படும்

by on March 2, 2024 0

• தலா ₹ 5 முக மதிப்புள்ள ஒரு ஈக்விட்டி பங்கிற்கு ₹ 270 முதல் ₹ 288 வரை விலை வரம்பு நிர்ணயிக்கப்பட்டது (“ஈக்விட்டி ஷேர்”); • ஏலம்/வழங்கல் மார்ச் 4, 2024 திங்கட்கிழமை அன்று திறக்கப்பட்டு மார்ச் 6, 2024 புதன்கிழமை அன்று முடிவடையும். ஆங்கர் முதலீட்டாளர் ஏலத் தேதி வெள்ளிக்கிழமை, மார்ச் 1, 2024; • குறைந்த பட்சம் 50 ஈக்விட்டி பங்குகளுக்கும், அதன்பின் 50 ஈக்விட்டி பங்குகளின் மடங்குகளுக்கும் ஏலம் எடுக்கலாம்; […]

Read More

தலையில் ரோஜா… செல்வமணி ஆன நான்..! – இச்சாஸ் உணவக திறப்பு விழாவில் பார்த்திபன்

by on March 1, 2024 0

சென்னை அண்ணா நகரில் உருவாகி இருக்கும் இச்சாஸ் புதிய உணவகத்தை நடிகர், இயக்குநர் பார்த்திபன் திறந்து வைத்தார். இந்த விழாவில் நக்கீரன் கோபால், ஓவியர் ஏ.பி.ஶ்ரீதர், நடிகை லலிதா குமாரி, நடிகர் விக்ரமின் தாயார் ராஜேஷ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இச்சாஸ் உணவகத்தில் நுழைந்தவுடன் உலக புகழ்பெற்ற ஓவிய கலைஞர் ஏ.பி. ஸ்ரீதர் கைவண்ணத்தில் உருவான ஓவியங்களை பார்த்து வியந்தனர். இந்த ஓவியங்கள் அனைத்தும் ஒரே புள்ளியில் துவங்கி முழுமை பெற்றது குறிப்பிடத்தக்கது. நடிகரும் இயக்குனருமான […]

Read More

ஜோஷ்வா திரைப்பட விமர்சனம்

ஹீரோவாக அறிமுகமாகும் படத்திலேயே ஒரு ஆக்ஷன் ஹீரோவாவது அத்தனை சாத்தியமில்லை. ஆனால் அப்படி ஒரு சாத்தியத்தை வருணுக்கு அமைத்துத் தந்திருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். ஒரு ஹீரோயினை ஹீரோ பார்த்தார்- அடுத்தடுத்து பார்த்து காதல் கொண்டார்- அந்த காதலி மெல்ல மெல்ல அவரைக் காதலிக்க தொடங்கினாள் – பின்னர் ஹீரோவின் தொழில் தெரிந்து அவரை விட்டு விலகினார்… என்றெல்லாம் நீட்டி வளைத்துக் கதை சொல்லாமல் முதல் இரண்டு காட்சிகளிலேயே சிதறுகாய் போல் ஹீரோ, ஹீரோயினது அறிமுகத்தை முடித்து […]

Read More

எனக்கே தெரியாமல் தயாரிப்பாளர் ஆனேன்..! – பாடகர் பிரதீப் குமார்

by on February 29, 2024 0

புதிய திறமையாளர்களை அறிமுகப்படுத்தும் தயாரிப்பாளர் சி.வி.குமார்‘எனக்குள் ஒருவன்’  மூலம் இயக்குநராக அறிமுகம் செய்த பிரசாத் ராமர் இப்போது இயக்கியிருக்கும் படம் ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’. பூர்வா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இந்தப்படத்தை பிரபல பாடகரும், இசையமைப்பாளருமான பிரதீப் குமார், தயாரித்து இசையமைத்து பாடல்கள் எழுதியுள்ளது ஹை லைட். புதுமுகங்கள் நடித்திருக்கும் படத்தில் நாயகனாகியிருக்கும் செந்தூர் பாண்டியன் சினிமாவிற்கே புதிது. ஆனால், நாயகி ப்ரீத்தி கரன் பிரபல மாடல் மற்றும் முறையாக நடிப்பு பயின்றவர். இவர் ஏற்கனவே […]

Read More

காவேரி மருத்துவமனை தொடங்கிய ‘மா காவேரி கருத்தரிப்பு மையம்’

by on February 28, 2024 0

காவேரி மருத்துவமனை, ரேடியல் ரோட்டில் ‘மா காவேரி கருத்தரிப்பு மையம்’ தொடக்கம் பிப்ரவரி 28, 2024, சென்னை: ரேடியல் ரோட்டில் உள்ள காவேரி மருத்துவமனை, கருத்தரித்தல் மற்றும் கருவுறுதல் தொடர்பான பிற சிக்கல்களை எதிர்கொள்ளும் தம்பதிகளுக்கு சிறந்த மருத்துவ ஆலோசனை வழங்குவதற்காக மா காவேரி கருத்தரிப்பு மையம் தொடங்கியுள்ளது. அனுபவம் வாய்ந்த நிபுணர் மருத்துவக் குழுவுடன் அதிநவீன உபகரணங்கள் உட்பட உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன், இந்த மேம்பட்ட கருத்தரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் […]

Read More

மகளிர் தினத்தில் ஊர்வசி நடிப்பில் வெளியாகும் ஜெ பேபி..!

by on February 28, 2024 0

பா.இரஞ்சித் தயாரிப்பில் நடிகை ஊர்வசி , தினேஷ் , மாறன் நடிப்பில் மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தன்று வெளியாகவிருக்கும் படம் ஜெ பேபி. பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இதுவரை வெளிவந்த படங்கள் சமூக கருத்துக்களை உள்ளடக்கிய படங்களாகவே வெளிவந்திருக்கிறது. ‘ஜெ பேபி ‘ படம் குடும்ப உறவுகளைப்பற்றி பேசுகிற படமாகவும், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கிறது. ஜெ பேபி திரைப்படத்தின் சிறப்புக்காட்சி சமீபத்தில் திரைத்துறையினருக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அனைவரும் படக்குழுவினரையும் படத்தின் இயக்குனர் […]

Read More